apartment house from a house builder vastu

apartment house from a house builder vastu

Vastu is very important when buying a house or an . The kitchen is perfect. The toilet is perfect. Please don’t buy a home just because the bedroom is perfect. There are mistakes in it and even if the above things are wrong, the external parts of the house will be completely matching Vastu system. In such places we can make changes in the internal structure of the house and make it a good yoga house. But please don’t choose a plot that says that it is correct in Vastu and the interior of the house is also correct along with surrounding faults. This is purely my experience. We can easily correct Vastu crimes inside. But mistakes outside the home cannot be fixed. It is not in our hands. Vastu will not help you in that place. We decide to buy a North East plot. But there are many hurdles to buy it. If you tell me why, I will say that even the place where we are prevents it. Thus when one is in a wrong house or one’s company is in a wrong place, it gives obstacles to buying a good place, buying a good house and moving to a good place. If there is faith in God and the worship of ancestors at such a time, obstacles will be broken and good places or houses will be available in the form of Vastu.

மனை கட்டிக் கொடுக்கிற நிறுவனங்கள் சார்ந்த ஒரு இல்லத்தை , ஒரு அபார்ட்மெண்ட் இல்லத்தை வாங்கும் பொழுது, வாஸ்து என்கிற விஷயம் மிக மிக முக்கியம். சமையலறை சரியாக இருக்கிறது. கழிவறை சரியாக இருக்கிறது. படுக்கையறை சரியாக இருக்கிறது என்று சொல்லி ஒரு இல்லத்தை தயவு செய்து வாங்க வேண்டாம். அதில் தான் தவறுகள் இருக்கும்  அதே சமயம் மேற்கூறிய விஷயங்கள் தவறாக இருந்தாலும், அந்த வீட்டின் வெளிப்புறப் பகுதிகள்  முழுதாக பொருந்தக்கூடிய வாஸ்து அமைப்பாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் நாம் வீட்டில் உள் அமைப்பில் மாற்றங்களை செய்து, நல்ல யோகம் செய்யும் வீடாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் வாஸ்துவில் சரியாக இருக்கிறது என்று சொல்லி சுற்றுப்புற தவறுகளோடு, வீட்டின் உட்புறம் சரியாகவும் இருக்கின்ற மனையை தயவுசெய்து தேர்வு செய்ய வேண்டாம். இது முழுக்க முழுக்க எனது அனுபவப் பதிவு. உள்ளே இருக்கும் வாஸ்து குற்றங்களை நாம் எளிதாக சரி செய்து கொள்ளலாம். ஆனால் வீட்டுக்கு வெளியே இருக்கிற தவறுகளை நிச்சயமாக சரி செய்ய முடியாது. நமது கைகளில் அது கிடையாது . வாஸ்து அந்த இடத்தில் உங்களுக்கு துணை புரியாது . ஒரு வடகிழக்கு மனையை வாங்க முடிவு செய்கிறோம். ஆனால் அதை வாங்குவதற்கு நிறைய தடைகள் ஏற்படும். ஏன் என்று சொன்னால் நாம் இருக்கிற இடம் கூட அதை தடுக்கும் என்று சொல்லுவேன். அந்த வகையில் ஒரு தவறான வீட்டில் இருக்கும் பொழுது அல்லது, ஒருவரின் நிறுவனம் தவறான இடத்தில் இருக்கும் போது, ஒரு நல்ல இடத்தை வாங்குவதற்கும், ஒரு நல்ல வீடு வாங்குவதற்கும், நல்ல  இடத்திற்கு செல்வதற்கும் அது தடைகளை கொடுக்கும். இந்த மாதிரி நேரத்தில் இறை நம்பிக்கையும், முன்னோர்களின் வழிபாடு ஆதரவு இருந்தால், தடைகள் தகர்ந்து நல்ல இடங்களோ வீடோ வாஸ்து வகையில் கிடைக்கும்.

Loading