Vastu consultant tamilnadu calendar

Vastu consultant tamilnadu

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 24.7.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 08 ந் தேதி .திங்கட்கிழமை  . இன்று மதியம் 1.45 மணி வரை சஷ்டி பிறகு நாள் முழுவதும் வ.சப்தமி திதி  . இன்று இரவு 9.58 வரை அஸ்தம் பிறகு சித்திரை நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  பகல் 9.58 வரை நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- மகிழ்ச்சி
மிதுனம்- உதவி
கடகம்- ஆக்கம்
சிம்மம்- அறிவு
கன்னி-உயர்வு
துலாம் – புகழ்
விருச்சிகம்-செயல்
தனசு- அறிவு
மகரம்- வளர்ச்சி
கும்பம்- உதவி
மீனம் – அன்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu consultant chennai

Loading