terms of Vastu

வாஸ்து சார்ந்த வகையில் நான் சொல்லுகிற விஷயம் என்பது மிக மிக முக்கியம். கட்டிடம் சரியாக கட்டிய பிறகு ஒரு இல்லத்தில் வடகிழக்கு பகுதி கட்டான அமைப்பில் இருந்தால் அந்த இடம் பெண்களின் இடம் இல்லாத அமைப்பாக பார்க்கபடுகிறது. என்னடா இவன் வடகிழக்கு தானே கட்டாகிறது அது ஆணுடைய இடம் தான் என்று சொன்னாலும், அந்த இடத்தில் இடம் என்பது பெண் இடமாகவும், வீடு என்பது ஆண் இடமாகவும் இந்த இடத்தில் பார்க்கப்பட வேண்டும். ஆக ஒரு இடத்தில் வடகிழக்கு கட் ஆகும் பொழுது, பெண்கள் பாதிக்கின்ற சூழ்நிலையை கொடுக்கும்.ஆக வாஸ்து ரீதியாக இதனை கவனத்திற்குள் கொண்டு வந்து சரி செய்ய வேண்டும்.

What I am saying in terms of Vastu is very important.  After proper construction of the house, if the north-east side of the house is in the katana system, then the place is considered as a system without place for women.  Even if he says that North-East is the place of the male, but in that place the place should be seen as the female place and the house as the male place.  So when there is a north-east cut in a place, it gives a situation where women are affected. Therefore, Vastu-wise, this should be taken into consideration and corrected.

Loading