Vastu in kongu nadu
தினசரி நாள்காட்டி 21.3.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 7ந் தேதி செவ்வாய்.இரவு 10.54 வரை அமாவாசை திதி . பிறகு வ.பிரதமை திதி .மாலை 5.14 வரை பூரட்டாதி நட்சத்திரம். பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம்.
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm
இன்று மாலை 5.14 மேல் நல்ல யோகநாள்.
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
மேற்கு தெரு இருந்து தென்மேற்கு இடத்திற்கும் வடமேற்கு இடத்திற்கு மத்தியில் இருக்கக்கூடிய இடமே மேற்கு இடமாகும். இதில் பிறந்து வசிக்கிற மக்கள் பெரிய எண்ணங்களோடு இருக்கிற மனிதர்களாக இருப்பார்கள். அதே சமயம் சாதாரண மக்கள் இவர்களை புரிந்து கொள்வது கடினம். மிகப் பெரிய எண்ணம் இருக்கும் மனிதர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு அடங்கி செல்கிற மக்களாக இருக்க மாட்டார்கள். இவர்கள் செய்கிற வேலையில் சுதந்திரம் இருக்கும். இவர்கள் வேலை மட்டுமே கருத்தாக இருப்பார்கள். ஒரு சில நேரங்களில் முழங்கால் ஸ்ராங் ஆக இருக்கும் மனிதர்களாகவும் இருப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலும் மேற்கு திசை வீட்டில் வசிக்கிற மக்கள் உடனடியாக அதனை செய்து முடிக்க வேண்டும் என நினைத்து முடித்துவிட்டு தான் வேறு வேலை பார்ப்பவர்கள்.இது மேற்கு திசை சரியாக இருந்தால் மட்டுமே மேற்கூறிய பலன் நடக்கும். மேற்கு திசை தவறாக இருக்கும் பொழுது, அந்த கட்டிடம் தவறாக இருக்கும் பொழுது, நான் மேற்கூறிய பலன்களை எதிராக கொடுக்கிற இடமாக மேற்கு பார்த்த இடங்கள் இருக்கும்.
__________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – பீடை
ரிஷபம்- செலவு
மிதுனம்- வரவு
கடகம்- ஆதரவு
சிம்மம்- பெருமை
கன்னி- பகை
துலாம் – பொறுமை
விருச்சிகம்- தாமதம்
தனசு- அமைதி
மகரம்- கவலை
கும்பம்- உயர்வு
மீனம் – வெற்றி
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக. Vastu in kongu nadu,கொங்கு மண்டல தவறுகள்,#widow ,#விதவைகள், #கொங்குமண்டலம், #கேன்சர், #பெண்கள்பாதிப்பு, #understandingCouples ,1 Best Vastu Shastra Consultant in Podanur,Top Vastu Shastra Consultants in Kallakurichi,,

117 total views, 1 views today