Vastu is the main entrance to the west house

What happens if house entrance is in west?

Is west Entrance good for Vastu?

Can main door be in west?

Which entrance is best for west facing house?

மேற்கு பார்த்த இல்லத்திற்கு பிரதான வாசல் மேற்கு புறம் வைத்துக் கொண்டால் உடனே உள்ளே நுழைந்து விடலாம் என்று வைப்பார்கள். அப்படி வைப்பது தவறு கிடையாது. ஆனால் முன் பக்கம் அதிக காலியிடங்களை கொடுத்து விடுவார்கள். அப்படி விடும்பொழுது மேற்கு அதிக காலியிடம் இருக்கிற வீடாக மாறிவிடும். ஆக இந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. உதாரணமாக தெற்கு குறைந்த இடமாகவும், அதனை விட மேற்கு கொஞ்சம் அதிகமாகவும், அதனை விட கொஞ்சம் கிழக்கு அதிகமாகவும், அதைவிட கொஞ்சம் வடக்கு அதிகமாகவும் அல்லது, கிழக்குக்கு இணையாகவும் வைப்பது மட்டுமே சரியான வாஸ்து முறையில் அந்த கட்டிடம் இருக்கும்.

They say that if you keep the main door to the western side of the west-facing house, you can enter immediately. It is not wrong to put it that way. But they will give more vacancies on the front side. When that happens, West becomes the most vacant house. So these mistakes should not be done for any reason. For example, if South is less, West is a little more than that, East is a little more than that, North is a little more than that, or parallel to the East, then the building will be in proper Vastu style.

Loading