Varanda Vastu for west facing house

Varanda Vastu for west facing house

மேற்கு பார்த்த வீட்டிற்கு வராண்டா அமைக்கும் போதும், தாழ்வாரம் அமைக்கும் போதும், போர்டிகோ அமைக்கும் பொழுதும், ஒரு வாகனம் நிறுத்துவதற்காக அந்த வடமேற்கு மூலையை மேற்கு சார்ந்த பகுதியில் வெட்டப்பட்டு அமைப்பார்கள். தாராளமாக அமைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அது வீட்டோடு இணைந்த பகுதியாக கிரில் அமைப்பை ஏற்படுத்தி மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் அந்த வடமேற்கு மேற்கு பகுதியை பள்ளமாக வைக்கக் கூடாது. வீட்டின் உயரத்திற்கு பொருந்துவது போல அமைத்துக் கொள்வது வாஸ்து ரீதியாக நன்மையை கொடுக்கிற விஷயமாக இருக்கும்.

When constructing a verandah, a porch, or a portico for a west-facing house, the northwest corner is cut and constructed in the west-facing area to park a vehicle. Set liberally. But it should be replaced with grill system as part of the house. At the same time, the north-west west part should not be kept as a ditch. It will be architecturally beneficial to arrange it to suit the height of the house.

Loading