Vastu is concerned door

Vastu is concerned, when you open the door

வாஸ்து சார்ந்த வகையில் ஒரு இல்லத்தின் கதவை திறந்தவுடன் அனைத்து அறைகளின் பெரும்பாலான பரப்பளவு பகுதிகள் கண்களில் பட வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களுடைய இல்லத்தின் ஆற்றல் என்பது கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். அதேபோல ஒரு இல்லத்தின் கூரை அமைப்பு என்பது முன் பக்கத்தில் மிகவும் சரிவாக இருக்கக் கூடாது. ஒரு ஏழடி மட்டத்திற்கு கீழாக எப்பொழுதுமே இறங்கக்கூடாது. அப்படி இறங்கும் பொழுது அந்த இடத்தில் செல்வத்தின் நிலையிலும், வளர்ச்சி நிலையிலும் ஒரு உற்சாகம், மகிழ்ச்சி சார்ந்த வெற்றி சார்ந்த விஷயத்தில் ஒரு இல்லத்தில் தடைகளை கொடுக்கும்.  அந்த கூரை அமைப்பு தெரிந்து கொண்டு வாஸ்துவின் ரீதியாக ஒரு கட்டடத்தில் கூடிய அமைப்பு இருக்க வேண்டும். ஆக இதுபோன்ற இருக்கிற இடங்களில், அவர்களின் நிலை எப்பொழுதுமே இருந்த நிலையிலே இருப்பார்கள். அடுத்த கட்டத்திற்கு நகர்வு என்பது மிகவும் சிரமமாக இருக்கும். ஆக இதனை வாஸ்துவில் தெரிந்து கொண்டு கூரை அமைப்பை அமைக்க வேண்டும்.

As far as Vastu is concerned, when you open the door of a house, most of the area of all the rooms should be visible to the eyes. If not, the energy of your home will be a little low. Similarly, the roof structure of a house should not be too sloping at the front. Never descend below a seven-foot level. When it descends in that place, it gives an excitement in terms of wealth and development, happiness and success related obstacles in a house. Knowing that roof structure, a building should have a vastu structure. So in places like this, their position will always be the same. Moving to the next level can be very difficult. So this should be known in Vastu and the roof structure should be set.

Vastu is concerned door,

Vastu is concerned door as per vastu,

main door house entrance vastu,

main door opening clockwise or anticlockwise vastu,

Loading