length and width of the house Vastu

length and width of the house Vastu

பணம் சார்ந்த நிகழ்வுகளில்  வெற்றி வேண்டும் என்று சொன்னால் ஒரு இல்லத்தில் மனையின் நீள அகலங்கள் மற்றும் சுற்றுச்சுவர் இந்த இடத்தில் மிக மிக முக்கியம். நீல அகலங்களைப் பற்றி  ஒரு சில பதிவுகளுக்கு முன்பு சொல்லி இருக்கின்றேன். ஆனால் சுற்றுச்சுவர் என்கிற விஷயத்தை இந்த பதிவில் வழியாக நாம் தெரிந்து கொள்ளலாம். தலைவாசல் என்பது ஒரு இல்லத்தில் மிகச் சரியாக இருக்க வேண்டும் அதாவது உன் பக்கத்தில் மரக்கதவுகள் அல்லாது இரும்பு கதவுகளை அமைத்துக் கொண்டு பின்புறத்தில் மழையில் வெயிலில் படக்கூடாது என்பதற்காக மர கதவுகளை அமைப்பார்கள். அப்படி அமைக்கின்ற பொழுது அந்த மரக்கதவுகள் ஒரு சில இடங்களில் குற்றங்களை கொடுத்து விடும் அதாவது, வடக்கு பார்த்து வாசலை வைத்திருப்போம். இடத்திலிருந்து உள்ளே திரும்பி  கிழக்கு பார்த்து மரக்கதவு வைத்திருப்போம். அப்படி இருக்கக்கூடிய இடங்கள் வாஸ்து ரீதியாக குற்றமாகும். எப்பொழுதுமே தாராளமாக தலை வாசலை உள்ளே தள்ளி வைக்கலாம். ஆனால் இரும்பு கதவு அல்லது SS கதவு எந்த இடத்தில் இருக்கின்றதோ, அதற்கு நேர் அமைப்பில் வாஸ்துதியாக வர வேண்டும். அப்பொழுதுதான் வாஸ்துவின் முழு பலனையும் ஒரு தலைவாசல் மூலமாக எடுக்க முடியும். அப்படி இருக்கக்கூடிய இடத்தில் நல்ல வெளிச்சங்களை ஏற்படுத்தி அந்த வாசல் வெளிப்புற பகுதிக்கு தெரியும் முன்பாக கிரில் கதவுகளை நல்ல திறப்புகளாக அமைக்கும் பொழுது , நல்ல பலனை கொடுக்கிற வாஸ்து வீடாக அந்த கட்டிடம் இருக்கும்.

length and width of the house Vastu,What is the size of building in Vastu?,

What is the length and width of plot according to Vastu?,

How to calculate room size in Vastu?,

What should be the shape of house according to Vastu?,

The length and width of the house in a house and the surrounding wall are very important in this place if we want to be successful in money related events. I’ve talked about the blue widths a few posts ago. But we can get to know about the surrounding wall through this post. Talivasal should be perfect in a house i.e. on your side wooden doors not iron doors and at the back they will install wooden doors to prevent sun from rain. When setting up in such a way, those wooden doors will give offense at some places, that is, we will keep the door facing north. Let’s go back inside from the place and keep the wooden door facing east. Such places are architecturally offensive. You can always keep the head door open. But wherever the iron door or SS door is, it should come in the correct structure. Only then can the full benefit of Vastu be taken through a thalaivasal. If there is good lighting in such a place and grill doors are made as good openings in front of the outer part of the door, then the building will be a Vastu house that gives good results.
இந்த மூல உரை தொடர்பான கூடுதல் தகவல்மொழிபெயர்ப்பு தொடர்பான கூடுதல் தகவலைப் பெற மூல உரை அவசியம்
கருத்துத் தெரிவிக்கவும்
பக்கவாட்டு பேனல்கள்
வரலாறு
சேமித்தவை
பங்களியுங்கள்

Loading