Vastu Consultant Near Me Coimbatore

Vastu Consultant Near Me Coimbatore

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
25.9.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 25.9.2023 சோபக்ருது # புரட்டாசி மாதம் . 8ந் தேதி . திங்கட்கிழமை இன்று காலை 7.57 வரை தசமி திதி. பிறகு வ.ஏகாதசி திதி. இன்று மதியம்  11.43 வரை உத்திராடம் நட்சத்திரம்.பிறகு நாள் முழுவதும் திருவோணம்  நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am 
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm

இன்று 11.43 மேல் நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – எதிர்ப்பு
ரிஷபம்- அசதி
மிதுனம்- சிக்கல்
கடகம்- வரவு
சிம்மம்- சுகம்
கன்னி- தாமதம்
துலாம் – மகிழ்ச்சி
விருச்சிகம்- தடங்கல்
தனசு- நட்பு
மகரம்- பயம்
கும்பம்- கவலை
மீனம் – போட்டி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம். Vastu Consultant Near Me Coimbatore,experts of Vastu Shastra in Coimbatore, Vastu Consultants in Coimbatore,Top Best Vastu Consultants in Coimbatore,
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu Consultant Near Me Coimbatore

Loading