Vastu in tiruchendur calendar 24.4.2023

Vastu in tiruchendur

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
24.4.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.56 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 24.4.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 11ந் தேதி  திங்கட்கிழமை. காலை 8.27  வரை சதுர்த்தி திதி.பிறகு வ.பஞ்சமி திதி. இரவு 1.53 வரை மிருஹசிரிஷம் பிறகு திருவாதிரை நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் .

இன்று #லாவண்ய_கெளரி விரதம்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நன்மை
ரிஷபம்- அச்சம்
மிதுனம்- நலம்
கடகம்- வெற்றி
சிம்மம்- பிரயாசை
கன்னி- தனம்
துலாம் – முயற்சி
விருச்சிகம்- நிறைவு
தனசு- போட்டி
மகரம்- சினம்
கும்பம்- உற்சாகம்
மீனம் – கோபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம். இதுவரை வாஸ்து சார்ந்த விஷயத்தில் வடமேற்கு பகுதிகளை பார்த்து வந்தோம் இன்று வடமேற்கு பகுதியின் நிறைவு பதிவாக ஒரு சில கருத்துக்களை தெரிந்து கொள்வோம். வடமேற்கு பகுதியில் வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு எதிர் நிலையில் எந்த ஒரு சின்ன வேலைகளை செய்தாலும் அது பெரிய குற்றமாக, பெரிய குற்றத்துக்கு வழியை ஏற்படுத்தி கொடுக்கும். ஆகவே வட மேற்கில் ஒரு கட்டடம் எடுப்பதாகட்டும், அல்லது ஒரு கட்டிடம் இடிப்பது ஆக இருக்கட்டும், அது சர்வ ஜாக்கிரதையாக சாஸ்திரத்தை பின்பற்றி கட்டிடம் அமைக்க வேண்டும் . இல்லை என்றால் வாஸ்து குற்றமாக முடிந்து விடும். அடுத்த பதிவு வழியாக வடக்கு வாஸ்து சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்வோம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியாக வாஸ்து சார்ந்த வடமேற்கு மூலை, வடமேற்கு மனையை, வடமேற்கு கட்டிடத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். 
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Vastu tiruchendur

Loading