Vastu consultant coimbatore

Vastu consultant Vastu consultant coimbatore

தினசரி நாள்காட்டி 25.4.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 12ந் தேதி  செவ்வாய். காலை 9.41  வரை பஞ்சமி திதி.பிறகு வ.சஷ்டி திதி. விடியற்காலை 4.06 வரை திருவாதிரை பிறகு புனர்பூசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் குறைவு .

இன்று #ஶ்ரீசங்கர ஜெயந்தி #ஶ்ரீராமானுஜர் ஜெயந்தி

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – லாபம்
ரிஷபம்- தாமதம்
மிதுனம்- கீர்த்தி
கடகம்- கவலை
சிம்மம்- ஏமாற்றம்
கன்னி- நன்மை
துலாம் – பயம்
விருச்சிகம்- நிறைவு
தனசு- பரிசு
மகரம்- நன்மை
கும்பம்- ஆக்கம்
மீனம் – செலவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடக்கு சார்ந்த வாஸ்து பலன்களை தெரிந்து கொள்வோம். வடக்கு திசையின் அதிபதி குபேரன். இவருக்கு இந்து மத சாஸ்திரத்தில் திரியம்பகன் என்கின்ற பெயர் இருக்கின்றது. இவர் சிவபெருமானுக்கு நல்ல நண்பர். இவருக்கு ஒரு முகமும், இரண்டு கைகளும் இருக்கின்றதாக இந்து மத சாஸ்திரம் கூறுகிறது. வலது கையில் ஈட்டியையும், இடது கையில் பொற்குடத்தையும் சித்ரிணி என்கிற மனைவியோடு இருக்கக்கூடியதாக இந்துமத ஆகமம் கூறுகிறது.  மேலும் குதிரையை வாகனமாகக் கொண்டவர். இவர் தங்க நிறத்தில் இருக்கின்றவர். செல்வத்துக்கு அதிபதியாக இருக்கின்றவர். இவர் செல்வத்தை காக்கும் கடவுளாக இருக்கின்றார். ஆக இந்த வடக்கு திசை வடகிழக்கோடு வளர்ந்து இருந்தால், அந்த வீட்டுக்காரன் பணத்தை காப்பாற்றுகிற மனிதனாக இருப்பான். இது வாஸ்து ரீதியாக மிகுந்த நன்மையை அளிக்கின்ற விஷயம். குபேரனை வளர்த்துக் கொண்டு செல்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக

Chennai vastu

Loading