Vastu consultant gobi calendar 24.4.23

Vastu consultant gobi

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
23.4.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.56 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 23.4.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 10ந் தேதி  ஞாயிறு. காலை 7.49  வரை திருதியை திதி.பிறகு வ.சதுர்த்தி திதி. இரவு 12.12 வரை ரோகிணி பிறகு மிருஹசிரிஷம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் .

இன்று #வாஸ்து_நாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பகை
ரிஷபம்- போட்டி
மிதுனம்- ஆசை
கடகம்- விவேகம்
சிம்மம்- பாராட்டு
கன்னி- அன்பு
துலாம் – செலவு
விருச்சிகம்- நற்செயல்
தனசு- வரவு
மகரம்- மேன்மை
கும்பம்- புகழ்
மீனம் – சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியாக வாஸ்து சார்ந்த வடமேற்கு மூலை, வடமேற்கு மனையை, வடமேற்கு கட்டிடத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.  ஒரு கட்டிடத்தில் வடமேற்கு முழுவதும் மூடப்பட்டு மருந்துக்கு கூட வட மேற்கு,மற்றும் மேற்கு புறத்திலோ, வடக்கு புறத்திலோ இடம் இல்லாமல் போகும்பொழுது, அந்த அந்த இடத்தில் வாஸ்து குற்றங்கள் மூன்றாவது குழந்தையின் மீதும், மூன்றாவது சந்ததிகள் மீதும் அதாவது, மூன்றாவது தலைமுறைகள் மீதும் குற்றத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு தீமையை கொடுக்கும். அதனை கவனித்து சரி செய்து கொள்வதில் வாஸ்து ரீதியாக நல்லது. எக்காரணம் கொண்டும் வடமேற்கு என்பது தெற்கு விட வடக்கில் அதிக இடம் இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் முடிவு செய்து விடுகின்றனர் . ஆனால் என்னை பொறுத்த அளவில் எல்லா திசைகளை விட வடக்கில் அதிக இடங்கள் என்பது வாஸ்து வகையில் வேண்டும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Vastu chennai calendar

Loading