Vastu in pollachi calendar

Vastu in pollachi

#dailycalendartamil
Chennai vastu calendar
27.7.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.54 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 27.7.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 11 ந் தேதி . வியாழக்கிழமை . இன்று மாலை 3.49 மணி வரை நவமி பிறகு நாள் முழுவதும் வ.தசமி திதி  . இன்று இரவு 1.14 வரை விசாகம் பிறகு அனுசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

இன்று #வாஸ்துநாள் ஆனால் நான் பூஜை போடுவதை பரிந்துரை செய்யவில்லை.
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – லாபம்
ரிஷபம்- சுகம்
மிதுனம்- நட்பு
கடகம்- கவனம்
சிம்மம்- வெற்றி
கன்னி- போட்டி
துலாம் – வரவு
விருச்சிகம்- மறதி
தனசு- தெளிவு
மகரம்- சிக்கல்
கும்பம்- நலம்
மீனம் – ஆர்வம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Pollachi Vastu Consultant

Loading