Asta Aishwarya also seeks you Vastu

Asta Aishwarya also seeks you Vastu

வடக்கு பக்கம் தெற்கு விட அதிக காலியிடம் விட்டு , தெற்கு விட  வடக்கு பள்ளமாக, வடகிழக்கு சரிவாக, கட்டிடங்கள் அமைத்துக் கொண்டால் அஸ்ட ஐஸ்வர்யங்களும் உங்களை தேடி வரும். அதே போல பணம் சார்ந்த நிகழ்வில், வெற்றி பெற பணத்தை ஈர்க்க, பண ஈர்ப்பு விதி என்கிற விஷயத்தை புறம் தள்ளிவிட்டு உங்கள் வீட்டை , பணத்தை ஈர்க்கும்வீடாக மாற்றுவது என்பது, வடக்கு பக்கம் இருக்கிற இடத்தை உங்கள் கையில் பணம் இருந்தால், அவர் விற்பவராக இருந்தால் தாராளமாக வாங்கி வைத்துக் கொண்டால், உங்களை நோக்கி பணம் வரும். ஆக பணத்தை ஈர்க்கும் மனிதர்களாக நீங்கள் மாறிவிடுகிறீர்கள். இதற்கு எந்தவிதமான பண ஈர்ப்பு விதிகளும் தேவையில்லை. உங்கள் வீடு பண ஈர்ப்பு விதி வேலையை செய்யும். அப்படிப்பட்ட குபேரனின் திசையாக உள்ள பணத்தை கடன் கொடுக்கும் கடவுளாக இருக்கக்கூடிய குபேரனின் திசையை வடக்கு பகுதியில் ஒருவர் எக்காரணம் கொண்டும் தலை வைத்து படுக்கக் கூடாது. அப்படி படுக்கக் கூடிய இடங்களில் வீடுகளில் பணம் பெருகாது.

If the north side leaves more space than the south side, the north slope than the south side, the north-east slope, the Astha Aishwaryas will also come to you. Similarly, in money-related events, to attract money to win, to ignore the law of money attraction and make your house a money-attracting house, if you have money in your hand, and if he is a seller, if you buy and keep it liberally, money will come towards you. So you become money attractors. It does not require any rules of money attraction. Your home will make the law of money attraction work. One should not under any reason lay his head on the direction of Kubera who is the god of money lending in the direction of such Kubera. Money does not multiply in houses where such lying places are possible.

Asta Aishwarya also seeks you Vastu,Vastu Tips To Convert Bad Luck Into Good Luck,How to attract money according to Vastu?,

What is Vastu Lakshmi?,

Why money is not staying with me?,

What should I keep in my house for wealth?,

Loading