Vastu For outdoor kitchen in a home

Vastu For outdoor kitchen

If you decide to set up an outdoor kitchen in a home, know where to set it up. No matter if it is a north-facing house or any house, outside the house, you can set up a building and a kitchen in the south-east east side of the house, without touching the house and the surrounding wall, and how many feet you have on the west side of the house and the surrounding wall. Apart from this rule, there are no rules for kitchen-related outdoor rooms. A few would say that the northwest can be set up. Can be freely set. But it should be set with some Vastu rules.

ஒரு இல்லத்திற்கு வெளியே சமையலறை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள். வடக்குமுக வீடாக மட்டும் அல்லாமல் எந்த முக வீடாக இருந்தாலும், வீட்டிற்கு வெளியே தென்கிழக்கு கிழக்கு பகுதியில், வீட்டையும் வீட்டின் சுற்றுச்சுவரையும் தொடாமல், அந்த வீட்டில் மேற்கு புறம் எத்தனை அடிகள் வீட்டிற்கும் சுற்றுச்சுவருக்கும் இடம் விட்டு  இருக்கிறீர்களோ, அதற்கு இணையாகவோ, அல்லது அதனை விட அதிகமாகவோ , இரு பக்கமும் இடம் இருப்பது போல அமைத்துக் கொண்டு ஒரு கட்டிடத்தை, சமையலறையை அமைக்கலாம் . இந்த விதியை தவிர எந்த விதிகளும் சமையல் அறை சார்ந்த வெளிப்புற அறைக்கு கிடையாது . ஒரு சிலர் வடமேற்கு அமைக்கலாம் என்று சொல்வார்கள். தாராளமாக அமைக்கலாம். ஆனால் ஒரு சில வாஸ்து விதிகளோடு அமைக்க வேண்டும்.

Loading