Vastu consultant chennai calendar
தினசரி நாள்காட்டி 20.3.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 6ந் தேதி திங்கட்கிழமை.இரவு 1.48 வரை சதுர்த்தசி திதி . பிறகு அமாவாசை திதி .இரவு 7.27 வரை சதயம் நட்சத்திரம். பிறகு பூரட்டாதி நட்சத்திரம்.
ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm
இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm
இன்று இரவு 7 27 நல்ல யோகநாள்.
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
மேற்கு புறம் சார்ந்த வாஸ்து பதிவுகளை பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியை மேலும் பார்ப்போம். மேற்கு புற வீடு என்பது, தெற்கு மேற்கு வடக்கு இப்படி எந்த திசையில் தெருக்கள் இருந்தாலும், மேற்கு பக்கத்தில் தெரு வந்துவிட்டால் அது மேற்கு பார்த்த வீடாக பார்க்கப்படுகிறது. அல்லது மேற்கு மட்டும் சாலை இருந்தால் அது மேற்கு பார்த்த வீடாக பார்க்கப்படுகிறது. மேற்கு பார்த்த வீடுகளில் நீளமாக மனை இருந்தால் மட்டுமே அதில் அற்புதமான வாழ்க்கை வாழக்கூடிய வீடு அமைத்துக் கொண்டு சுகமாக வாழ முடியும். நீளம் குறைவாக இருந்தால் அந்த இடத்தில் கட்டமைப்பு அமைப்பது கொஞ்சம் கடினமான பணி வாஸ்து ரீதியாக என்பது எனது கருத்து. ஆக மேற்கு பார்த்து வீடுகளை கட்டும்பொழுது கவனத்தோடு கட்டுங்கள் கவலையின்றி வாருங்கள்.
__________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – வெற்றி
ரிஷபம்- பயம்
மிதுனம்- கவலை
கடகம்- ஆதாயம்
சிம்மம்- வீடை
கன்னி- மகிழ்ச்சி
துலாம் – நன்மை
விருச்சிகம்- அமைதி
தனசு- தாமதம்
மகரம்- நோய்
கும்பம்- புகழ்
மீனம் – தடங்கள்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

59 total views, 1 views today