Vastu in Kelambakkam Chennai

தினசரி நாள்காட்டி 14.6.2023 சோபக்ருது #வைகாசி மாதம் புதன்கிழமை . 31ந் தேதி . காலை 8.50 வரை ஏகாதசி திதி . பிறகு தே.த்வாதசி .மதியம் 1.27 வரை அஸ்வினி பிறகு பரணி நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று நாள் பகல் 1.27 வரை நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நிறைவு
ரிஷபம்-  பெருமை
மிதுனம்- பொறுமை
கடகம்- வெற்றி
சிம்மம்- கவலை
கன்னி- சோதனை
துலாம் – ஊக்கம்
விருச்சிகம்- மகிழ்ச்சி
தனசு- நலம்
மகரம்- தடங்கள்
கும்பம்- செலவு
மீனம் – சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.வாஸ்து சார்ந்த ரீதியாக வடகிழக்கு என்பது திறப்புக்கள் அகலமாக இருப்பது நலம். அதாவது  தெற்கு வழியை விட, வடக்கு வழி பெரியதாக இருக்க வேண்டும். அதேபோல மேற்கு வழியை விட, கிழக்கு வழி பெரியதாக இருக்க வேண்டும்  அதே சமயம் வடக்கு பகுதியும், கிழக்கு பகுதியும் வாயில் உயரமாக இருக்கக் கூடாது. தெற்கு வாயிலும் மேற்கு வாயிலும் பள்ளமாக இருந்து விடக்கூடாது. இது வாஸ்து ரீதியாக வட கிழக்கு தவறாக முடித்து விடும்.

Vastu shastra consultants in Kelambakkam, Chennai are knowledgeable and trained individuals who expertise in structure design and layout, ground preparation Vastu Shastra Consultants For Property in Kelambakkam , Chennai · Sri Veda Vyas Maharishi Vedic Astrology Research Center · Cosmic Power Vastu Solutions.Vastu Consultant in Kelambakkam, Chennai – List of vastu shastra expert, specialists for home, kitchen, office, bedroom, pooja room, shops in Kelambakkam.Vaastu Consultants : vastu consultation in kelambakkam Chennai – Vastu Pandit Anna Nagar, Sri Vastu.Phone numbers, opening hours, and reviews of Vastu Shastra Classes in the city of kelambakkam TN.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக

Vastu kelambakkam

Loading