Vastu perambur chennai vastu

தினசரி நாள்காட்டி 13.6.2023 சோபக்ருது #வைகாசி மாதம் செவ்வாய் . 30ந் தேதி . காலை 9.31 வரை தசமி திதி . பிறகு தே.ஏகாதசி .மதியம் 1.19 வரை ரேவதி பிறகு அசுவினி நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – இன்பம்
ரிஷபம்-  களிப்பு
மிதுனம்- சோதனை
கடகம்- சுகம்
சிம்மம்- சலனம்
கன்னி- ஆதாயம்
துலாம் – மறதி
விருச்சிகம்- சிக்கல்
தனசு- வெற்றி
மகரம்- துணிவு
கும்பம்- லாபம்
மீனம் – ஆக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதியில் அதாவது, ஈசானிய இடத்தில் அது கிழக்கு பகுதியாக இருந்தாலும் சரி, வடக்கு பகுதியாகத் தான் சரி போர்டிகோ அமைக்க கூடாது. அப்படி போட வேண்டும் என்று நினைத்தால் கடைசி வரை போட வேண்டும். அது ஒரு 50% அளவில் வடக்கு திசைக்கு குற்றமாக இருக்காது. அதே கிழக்கு திசைக்கு வாஸ்து குற்றமாக இருக்கும். போட்டே தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்தால், தூண்கள் இல்லாமல் தொங்கும் அமைப்பில் அமைத்துக் கொள்ளலாம்.அது வாஸ்து வகையில் தவறு கிடையாது.

Vastu perambur,Top Vastu Shastra Consultants in Perambur ,Vastu Shastra Consultants in Perambur,Top vastu plans for house near me in perambur,Vastu Consultant in Perambur, Chennai – List of vastu shastra expert, specialists for home, kitchen, office, bedroom, pooja room, shops in Perambur .Vastu Consultants for Home in Perambur, Chennai – Find best residential vastu experts for ✓Pooja Room ✓Master Bedroom.Vastu Consultants for Home in Perambur, Chennai – Find best residential vastu experts for ✓Pooja Room ✓Master Bedroom
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Vastu pattalam

Loading