Northeast is very important vastu

Northeast is very important vastu

மேற்கு பார்த்த வீடுகளுக்கு வடகிழக்கு என்பது மிக மிக முக்கியம். எப்படி என்று சொன்னால், மேற்கு பார்த்த வீடுகளில் வசிக்கின்ற மக்கள் நமக்கு வீட்டின் உள்ளாக இடம் வேண்டும் என்பதற்காக, கிழக்கு சார்ந்த வடகிழக்கு பகுதியில் காலியிடம் விடாமல் பக்கத்து வீடு அவர்கள் எல்லையில் கட்டி இருந்தால் அவர்கள் வீட்டோடு இவர்கள் வீட்டையும் முட்ட வைத்து விடுவார்கள். இந்த வேலையை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. மேற்கு பார்த்து வீட்டில் இருப்பவர்கள் ஒரு பத்தடி காலியிடத்தை கிழக்குப்புறத்தில் வைத்துக் கொண்டு, தென்கிழக்கு பகுதியில் மூடும் வகையில் ஒரு கட்டிடத்தை கட்டிய பிறகு, வடகிழக்கு பகுதியை சும்மா வைத்திருப்பது வாஸ்து ரீதியாக மிகுந்த யோகத்தை கொடுக்கிற இடமாக அந்த இடம் மாறிவிடும். மேற்கு பார்த்து வீட்டில் வசிக்கிற மக்கள் முக்கியமாக இந்த விஷயத்தை செய்ய வேண்டும்.

Northeast is very important for west facing houses. In other words, people who live in west-facing houses, so that we have space inside the house, if the neighbor’s house is built in their boundary without leaving a vacancy in the east-facing north-east side, they will destroy their house along with their house. This work should not be done for any reason. West-facing house keep a ten feet vacant space on the east side and after building a building covering the south-east side, leaving the north-east side empty will turn out to be a place of great Vastu Yoga. People living in houses facing west should mainly do this thing.

Loading