Vastu in Kanchipuram Chennai

Vastu in Kanchipuram Chennai

நாளைய பஞ்சாங்கம்

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 28.12.2023 சோபக்ருது மார்கழி மாதம். 12ந் தேதி வியாழக்கிழமை. காலை 6.48 வரை தே.பிரதமை திதி.பிறகு நாள் முழுவதும் தே.துதியை திதி. இரவு 12.50 வரை புனர்பூசம் பிறகு பூசம்

ராகுநேரம் 1.30-3pm 
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று பகல் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அச்சம்
ரிஷபம்- ஆசை
மிதுனம்-சலனம்
கடகம்- அன்பு
சிம்மம்- உதவி
கன்னி-  பெறுமை
துலாம் –  சிக்கல்
விருச்சிகம் – சிந்தனை
தனசு- ஆசை
மகரம்- சலனம்
கும்பம்-  உதவி
மீனம் – பரிசு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒரு இல்லத்தின் வடக்கு மற்றும் கிழக்கு திசைகள் இயற்கையாகவாஸ்து அடிப்படையில் காலி இடங்களை வைத்திருக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் நேர் கின்றபொழுது  அந்த இடத்தில் வாழ்கிற மக்களின் முன்னேற்றத்தில் நிச்சயமாக பாதிப்பை கொடுக்கும். வடக்கு கிழக்கு காலி இடமாக இருக்க வேண்டும். தெற்கும் மேற்கும் மற்ற வீடுகள் இருக்கிற ஒரு இடத்தில் உங்களுடைய இல்லம் இருக்க வேண்டும். ஒரு இடத்தில் வடக்கில் காலியிடமிருந்து தெற்கில் காலியிடம் இல்லாமல் இருந்தால் அது வாஸ்து சாஸ்திரம் மூலமாக நல்லது. அதேசமயம் வடக்கில் காலியிடம் இல்லாமல் இருந்து தெற்கில் காலியிடமாக இருந்தால் அது வாஸ்து வழியே யோகத்தை செய்கிற இடமாக இருக்காது. அதே சமயம் கிழக்கில் வீடு இருந்து மேற்கில் காலியிடமாக இருந்தால் அந்த இடமும் யோகத்தை செய்கிற வீடாக இருக்காது. ஆக வாஸ்து வகையில் இதனை இணைத்து பார்ப்பது நலம் என்று சொல்வேன். ஆக யாருக்கு எந்த வீடு அமையும் என்பது ஒரு வாஸ்து நிபுணர் மூலமாக சென்றாலும் கூட, கர்மாவின் அடிப்படையில் தான் ஒருவருக்கு வீடு அமையும். வாஸ்து ஆலோசகரை கூட வைத்து கட்டினாலும் கூட ஒரு சில தவறுகளை அவர்கள் செய்து கர்மாவை இணைக்கிற விஷயத்தை செய்வார்கள். ஆக இந்த இடத்தில் நான் சொல்கிற விஷயம், வீடு வேலை முடியும் வரை வாஸ்து பார்க்கும் நபரை கூட வைத்துக் கொள்ள வேண்டும். அவர் என்ன சொல்லுகிறாரோ அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிற மக்களாகியிருக்கும் போது தான் 100% வாஸ்துவில் வாஸ்து வீடாக அமையும். Vastu in Kanchipuram Chennai, Vastu Shastra Consultants in Kanchipuram,Vastu consultants in Kanchipuram,Kanchipuram Program – Tamil Vastu,Plot Vastu Kanchipuram,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading