North and East directions vastu

North and East directions vastu

ஒரு இல்லத்தின் வடக்கு மற்றும் கிழக்கு திசைகள் இயற்கையாகவாஸ்து அடிப்படையில் காலி இடங்களை வைத்திருக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் நேர் கின்றபொழுது  அந்த இடத்தில் வாழ்கிற மக்களின் முன்னேற்றத்தில் நிச்சயமாக பாதிப்பை கொடுக்கும். வடக்கு கிழக்கு காலி இடமாக இருக்க வேண்டும். தெற்கும் மேற்கும் மற்ற வீடுகள் இருக்கிற ஒரு இடத்தில் உங்களுடைய இல்லம் இருக்க வேண்டும். ஒரு இடத்தில் வடக்கில் காலியிடமிருந்து தெற்கில் காலியிடம் இல்லாமல் இருந்தால் அது வாஸ்து சாஸ்திரம் மூலமாக நல்லது. அதேசமயம் வடக்கில் காலியிடம் இல்லாமல் இருந்து தெற்கில் காலியிடமாக இருந்தால் அது வாஸ்து வழியே யோகத்தை செய்கிற இடமாக இருக்காது. அதே சமயம் கிழக்கில் வீடு இருந்து மேற்கில் காலியிடமாக இருந்தால் அந்த இடமும் யோகத்தை செய்கிற வீடாக இருக்காது. ஆக வாஸ்து வகையில் இதனை இணைத்து பார்ப்பது நலம் என்று சொல்வேன். ஆக யாருக்கு எந்த வீடு அமையும் என்பது ஒரு வாஸ்து நிபுணர் மூலமாக சென்றாலும் கூட, கர்மாவின் அடிப்படையில் தான் ஒருவருக்கு வீடு அமையும். வாஸ்து ஆலோசகரை கூட வைத்து கட்டினாலும் கூட ஒரு சில தவறுகளை அவர்கள் செய்து கர்மாவை இணைக்கிற விஷயத்தை செய்வார்கள். ஆக இந்த இடத்தில் நான் சொல்கிற விஷயம், வீடு வேலை முடியும் வரை வாஸ்து பார்க்கும் நபரை கூட வைத்துக் கொள்ள வேண்டும். அவர் என்ன சொல்லுகிறாரோ அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிற மக்களாகியிருக்கும் போது தான் 100% வாஸ்துவில் வாஸ்து வீடாக அமையும்.

North and East directions of a house should be natural and basically keep empty spaces.  When something goes wrong in it, it will definitely affect the progress of the people living in that place.  North East should be empty space.  Your house should be in a place where there are other houses in South and West.  If a place has no vacancy in north from kali in south it is good as per Vastu Shastra.  Whereas if there is no vacancy in the north and vacancy in the south, it will not be a place for doing yoga through Vastu.  At the same time, if there is a vacancy in the west from the house in the east, then that place will not be a house for doing yoga.  So I would say that it is good to see this in terms of Vastu.  So even if it goes through a Vastu expert, the house will be built for someone based on Karma.  Even if they build with a Vastu consultant they will make a few mistakes and do the Karma thing.  So what I am saying at this point is that you should also keep the person who looks at the vastu till the house work is done.  Only when the people who accept what he says are 100% Vastu House.

North and East directions vastu,

What to keep in North East corner of house,

how to decorate north-east corner,

Weight in North east corner Vastu,

what to keep in north-east corner of bedroom,

Loading