finished building a house vastu

finished building a house vastu

ஒரு வீடு கட்டி முடித்து விட்டீர்கள் அதில் கொஞ்ச நாள் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள், ஒரு சூழ்நிலை காரணமாக பணம் உங்களுக்கு எவ்வளவு இருக்கின்றதோ அதற்குத் தகுந்தார் போல கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கட்டிடத்தை கட்டி வருகிறீர்கள் ஒரு காலகட்டத்தில் அதை நிறைவு செய்து விடுகிறீர்கள் பிறகு ஏதாவது ஒரு சூழ்நிலை காரணமாக உங்களுக்கு கஷ்டம் ஏற்படுகிறது அந்த கஷ்டத்தில் எதனால் அந்த கஷ்டம் வந்தது என்று யோசித்துப் பார்க்கும்போது ஜாதகத்தை எடுத்து ஜோதிடம் செல்கின்றீர்கள். ஜோதிட நாலாம் பாவத்தை பார்த்து நாலாம் பாவத்தில் தவறு இருக்கிறது ஆகவே வீட்டில் ஏதாவது பிரச்சினை இருக்கும் ஒரு வாஸ்து மன்னரை அழைத்துப் பாருங்கள் என்று சொல்லுகின்றார்கள் அப்படி சொல்கின்ற பொழுது நீங்கள் வாஸ்து நிமிடரை அழைக்காமல் ஒரு மேஸ்திரி அழைத்து ஒரு சில விஷயங்களை செய்கின்றீர்கள். அப்படி செய்யும் பொழுது உங்களுடைய கட்டிடம் மேற்கில் காலியிடம் அதிகமாகவும் கிழக்கில் காலியிடம் குறைவாகவும் கிழக்குசாலை உள்ள வீடாக இருக்கின்றது அந்த இடத்தில் நீங்கள் வேலையை நிறைவு செய்யும்போது என்ன செய்திருக்கிறீர்கள் என்று சொன்னால் மேற்கு புறம் பின்பகுதியாக இருக்கின்றதனால் குளக்கடை கொள்ளை என்று வைத்துக்கொண்டு சுற்றுச்சூழலை கடைசியாக எழுப்பி விடுவீர்கள் அப்பொழுது சுற்றுச்சூழல் எழுப்பும் பொழுது அந்த இல்லம் மேற்கு காலியிடம் உள்ள இடமாக வேலை செய்யும் வாஸ்து வகையில் வாஸ்து ஒருவரை அழைக்கின்றீர்கள் அவர் அழைத்து பார்க்கும் பொழுது உடனடியாக கட்டிடத்தை மேற்கு புறம் முழுவதும் கட்ட சொல்லுகிறார் உங்களில் உங்களிடம் பணம் கிடையாது ஆகவே கட்ட முடியாது என்று சொல்கிறீர்கள் அதற்கு அவர் சொல்கிறார் ஏற்கனவே ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த கட்டிடம் எப்படி இருந்ததோ அதுபோல சுற்றுச்சூரை எடுத்து விடுங்கள் பொது காலியிடமாக ஆக்கி விடுங்கள் என்று சொல்கின்றார் இதில் இருக்கிற விஷயம் என்னவென்றால் நீங்கள் சுற்றுச்சூரை அமைக்கும் பொழுது மேற்கு காலியிடம் அதிகம் இருப்பது போல மாறிவிடுகிறது சமமாக எந்த அரவணைப்பும் இல்லாது பொதுசாலை போல மாறிவிடும் பொழுது வாஸ்து தவறு செய்யாது ஆனால் சுற்றுச்சூழல் அமைக்கும் போது அந்த இடம் வாசித்தவர்களை செய்து கொள்ளும் ஆக எந்த இடத்திலுமே ஒரு கட்டிடத்தை கட்டும்போது வாஸ்து முன்னரே துணைக்கு வைத்துக் கொள்வது நல்லது உங்களுக்கு வாஸ்து தெரிந்தாலும் கூட ஒரு சுய பரிசோதனைக்காக வைத்துக் கொள்வது நல்ல மென்று சொல்லுவேன் என்னை அழைக்க வேண்டும் என்று சொல்லவில்லை உங்கள் ஊரில் யார் இருக்கிறார்களோ அவர்களை வைத்து செய்து கொள்ளுங்கள் இது முழுக்க முழுக்க விழிப்புணர்வு பதிவு

You have finished building a house and you are living in it for a few days, due to a situation you are building a building little by little as if you have as much money as you need.  You take horoscope and go to astrology.  Astrology says that there is a mistake in the fourth sin, so if there is any problem in the house, call a Vastu king. When you say that, you call a mason instead of calling a Vastu minitor and do some things.  When you do that, your building is a house with more vacancy in the west and less vacancy in the east. If you say what you have done when you complete the work at that place, the west side is the back part, so you will create the environment last.  So you call a Vastu and when you see him, he immediately tells you to build the entire west side of the building, you don’t have money, so you say you can’t build it, to which he says, take away the surrounding area and make it a public space, as it was already a couple of years ago.That is, when you build a neighborhood, it turns out that there is a lot of empty space in the west. Equally, there is no warmth and it becomes like a public road. Vastu does not do wrong.  It’s good to keep, I’ll tell you to call me, I’m not telling you to call me, keep those who are in your town and do it, this is a full awareness post.

finished building a house vastu,

Vastu Shastra for residential building PDF,

Vastu Tips for home construction ,

Vastu for starting house construction,

Which direction is best to build a house,

Building vastu tamil,

Vastu for house construction in tamil,

Vastu building plan,

Laying foundation stone for house,

Loading