Vastu In Coimbatore Chennai Tirupur

Vastu In Coimbatore Chennai Tirupur

Vastu Consultant Chennai Tirupur Erode Coimbatore

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 19 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.19 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 23011.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 14ந் தேதி வியாழக்கிழமை இன்று மதியம் 2.27 மணி வரை தே.திருதியை பிறகு சதுர்த்தி திதி.  இன்று மதியம் 02.47 மணி  வரை திருவாதிரை நட்சத்திரம் பிறகு புனர்பூசம்.

ராகுநேரம் 1.30-3pm 
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று மதியம் 2.27 மேல் நாள் முழுவதும் யோகநாள்   .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நோய்
ரிஷபம்- பரிசு
மிதுனம்- உதவி
கடகம்- அன்பு
சிம்மம்- ஆசை
கன்னி- அறிவு
துலாம் – உதவி
விருச்சிகம் – உற்சாகம்
தனசு- பெருமை
மகரம்- கடமை
கும்பம்- உறவு
மீனம் –  கஷ்டம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

வாஸ்து ரீதியாக இடம் வாங்குவது என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் ஒரு மனை என்ன வடிவத்தில் இருக்கிறது என்பது மிக மிக முக்கியம். அதாவது ஒரு சிலர் சொல்வார்கள் முன் சிருத்து பின் பெருக வேண்டும் என்பார்கள். இந்த விதி வாஸ்துவின் வழியே வடக்கு பார்த்த கிழக்கு பார்த்த வீடுகளுக்கு பொருந்தாது. இந்த விதி மேற்கு பார்த்த தெற்கு பார்த்த வீடுகளுக்கு நிச்சயம் பொருந்தும். இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் இந்த குழப்பங்கள் எல்லாம் வேண்டாம் என்று சொல்லுவேன். சதுரமோ அல்லது செவ்வகமோ ஒரு மனை அமைத்துக் கொண்டால் நல்ல யோகத்தை செய்கிற நிகழ்வாக இருக்கும் என்று சொல்லுவேன். அந்த வகையில் மனைகளை வாங்கும் போது வியாபாரத்திற்கு உகந்த மனைகள் வீட்டுக்கு உகந்த மனைகள் என இரண்டாக பிரிக்கலாம். முன்பு சொன்னது வீடுகட்டி வாழ்க்கை நடத்த உகந்த மனைகள் ஆகும். இப்போது சொல்வது வியாபாரம் செய்ய உகந்த மனைகள் ஆகும்.

சாலைகள் சந்திக்க கூடிய இடங்களில் இருக்கும் மனைகள் வியாபாரத்திற்கு உகந்ததாகும். இந்த மனைகள் வாஸ்து வகையில் ஒரு சில குற்றங்கள் இருந்தாலும் வியாபாரத்திற்கு நன்மை செய்யும். அதே சமயம் அப்படி தவறான இடத்தில் வியாபார நபர்கள் இருக்கும் பொழுது அந்த வியாபாரத்தை நடத்துகிற முதலாளி வாஸ்து ரீதியாக நல்ல ஒரு இடத்தில் இருக்கும் போது, இந்த வியாபாரத்தில் இடம் தவறாக இருக்கிறது என்று பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. இதுவும் வாஸ்து ரீதியாக வீடு வழியில் நன்மையை செய்யும். Vastu In Coimbatore Chennai Tirupur,Best Vastu Shastra Consultants in Tamil Nadu,Top 10 Vastu Shastra Consultants in Coimbatore,Vastu Consultant In Chennai – Coimbatore,

Vastu wise buying space is very important.  In that sense the shape of a plot is very important.  That is, some people say that first create and then multiply.  This rule does not apply to houses facing north facing east as per Vastu.  This rule definitely applies to west facing south facing houses.  What I am saying at this point is to say no to all these confusions.  I would say that if a mana is set up square or rectangular then it will be a case of doing good yoga.  In that way, when buying plots, plots suitable for business can be divided into two, plots suitable for housing.  As mentioned earlier, plots are suitable for house building and living.  Now the plots are suitable for doing business.

  Plots where roads meet are ideal for business.  These plots are good for business even though they have some faults in terms of architecture.  At the same time, when there are business people in such a wrong place, when the boss who runs that business is in a good place architecturally, there is no need to fear that the place is wrong in this business.  This will also be beneficial in Vastu for the house.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading