Vastu Erode Salem Chennai

Vastu Erode Salem Chennai

Vastu Consultant Chennai Salem Erode

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 19 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.19 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 29.11.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 13ந் தேதி புதன்கிழமை இன்று மதியம் 1.58 மணி வரை தே.துதியை பிறகு திருதியை திதி.  இன்று மதியம் 01.44 மணி  வரை மிருஹஸிரிஸம் நட்சத்திரம் பிறகு திருவாதிரை.

ராகுநேரம் 12-1.30pm 
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

இன்று நாள் முழுவதும் யோகநாள்   .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அன்பு
ரிஷபம்- ஆசை
மிதுனம்- சிரமம்
கடகம்- கஷ்டம்
சிம்மம்- பெருமை
கன்னி- மகிழ்ச்சி
துலாம் – உற்சாகம்
விருச்சிகம் – கவலை
தனசு- உதவி
மகரம்- உறவு சிக்கல்
கும்பம்- நோய்
மீனம் –  நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

பிரதான கதவு என்பது மனித உடலின் வாய்’ போன்றது இல்லத்தில் இருப்பது ஆகும்.  உயிர்களின் வாய் என்பது உணவு எடுத்து  உடலுக்கு ஊட்டச்சத்துக்களை பெறுகிறது..  சரியான முறையில் உணவை உட்கொள்ளாவிட்டால், அது முழு உடலையும் மோசமாக பாதிக்கும்.

அதேபோன்று வீட்டின் பிரதான கதவு சரியாக அமையவில்லையென்றால் அந்த வீட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்க்கை தொடர்பான பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது பணப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ உங்கள் பிரதான கதவு அல்லது பிரதான நுழைவாயில் நல்ல திசையில் இல்லாமல் இருக்கலாம்.

பிரதான கதவுக்கான  வாஸ்து என்பது  பிரச்சனைகளுக்கான  காரணத்தை சரி செய்கிறது. அல்லது தவறாக இருந்தால் தீமை செய்கிறது . வசிப்பவரின் நல்ல திசைகள் அவர்களின் கர்மா வடிவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ராசியில் கிடையாது என்பேன்.

வீட்டுக்கு நுழைவாயிலுக்கான வாஸ்து என்பது வீட்டு வளாகத்தின் பிரதான வாயிலைக் குறிக்கிறது.  நுழைவாயில் நெகட்டிவ் சந்திப்பில் இருந்தால், அது அந்த வீட்டில் வசிப்பவர்களின் மன அமைதியை பாதிக்கிறது மற்றும் பணத்தால் பாதிக்கிறது.ஆக வாசல்கள் என்பது வடக்கு திசை என்றால் கிழக்கு மற்றும் கிழக்கு திசை என்றால் வடக்கு இருக்க வேண்டும். தெற்கு திசை எனில் கிழக்கு தென் கிழக்கு மேற்கு திசை என்றால், வடக்கு வடமேற்கு இருக்க வேண்டும். இதில் மாறி இருந்தால் வாஸ்து வாசலில் இல்லை.

The main door is like the ‘mouth’ of the human body in the house.  The mouth of the living being takes in food and gets nutrients to the body.. If the food is not consumed properly, it will adversely affect the whole body.

  Similarly if the main door of the house is not well placed it can lead to many life related problems for the people living in that house and his family.

  For example, your main door or main entrance may not be in a good direction if you are facing health problems or money problems.

  Vastu for main door corrects the cause of problems.  Or if it is wrong it does evil.  The good directions of the resident are determined based on their karmic pattern.  Not in the zodiac.

  Vastu for the entrance to the house refers to the main gate of the house compound.  If the entrance is in a negative junction, it affects the peace of mind of the occupants of that house and affects money. So the entrances should be north if north direction and north if east direction.  If South direction is East South East West direction then North should be North West.  If there is a variable in this, Vastu is not in the door.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .   Vastu Erode Salem Chennai,Top Vastu Shastra Consultants in Erode,Chennai Vastu – Arukkani A.jagannathan in Erode,Vastu Consultant In Chennai – Coimbatore,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading