Vastu Erode Coimbatore Chennai

Vastu Erode Coimbatore Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 01.12.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 15ந் தேதி வெள்ளிக்கிழமை  இன்று மதியம் 3.33 மணி வரை தே.சதுர்த்தி பிறகு பஞ்சமி திதி.  இன்று மாலை 4.25 மணி  வரை புனர்பூசம் நட்சத்திரம் பிறகு பூசம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
 6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

இன்று மாலை 4.25  வரை நாள் முழுவதும் யோகநாள்   .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – புகழ்
ரிஷபம்- உழைப்பு
மிதுனம்- மேன்மை
கடகம்- சாதனை
சிம்மம்- நட்பு
கன்னி- லாபம்
துலாம் – நேர்மை
விருச்சிகம் – சிந்தனை
தனசு- பாராட்டு
மகரம்- பரிசு
கும்பம்- வெற்றி
மீனம் –  அமைதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒரு அடுக்குமாடி குடியிருப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை கொடுக்கக்கூடாது. இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக தான் நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பை வாங்குகின்றீர்கள் . வாடகை ஒரு இருபதாயிரம் கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை வந்தால் அதே அளவுக்கு மாதம் பிரித்து கட்டுகிற தொகையாக வாடகை பணமாக ஒரு இடத்தை வாங்கி விடலாம் என்ற ஒரு ஆசையில் ஒரு வீட்டை வாங்க முயற்சி செய்கிறீர்கள். ஒரு காலகட்டத்தில் அந்த வீடு உங்களை பணம் சார்ந்த பாதிப்பு அல்லது பணத்தை சம்பாதிக்க முடியாமல் உடல் நலத்தை பாதித்து உங்களை முடக்குகிற ஒரு நிகழ்வு ஒரு சில இடங்களில் வைத்திருக்கும். ஒரு சிலருக்கு மட்டும் பரிகாரமாக ஒரு சில நபர்கள் உங்களோடு அல்லது உங்களை பிரிந்து இருக்கும் பொழுது பெரிய பாதிப்பை கொடுக்காது.இந்த இடத்தில் உங்களை உங்களுடைய கர்மா உங்களுடைய நேரம் இயக்கிக் கொண்டிருக்கும். ஆனால் வாஸ்து ரீதியாக ஒரு சில இல்லங்கள் பாதிப்பை கொடுக்கிற நிகழ்வாக தான் இருக்கும். ஆக இந்த இடத்தில் என்னைப் போல் இருக்கிற ஒரு வாஸ்துநிபுணரை அல்லது வேறு யாராவது ஒரு வாஸ்து பரிகாரம் சொல்லாத பொருள்களை வைத்து ஏமாற்றி செல்லாத ஒரு வாஸ்து நபரை வைத்து வாஸ்து பார்த்து அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகளை வாங்குங்கள். இல்லை என்று சொன்னால் நீங்கள் வாடகை வீட்டிலே தாராளமாக இருந்து கொள்ளலாம். உங்களுடைய பூர்வீகத்தில் ஏதாவது ஒரு இல்லம் இருக்கும். அதுவே உங்கள் வாழ்க்கைக்கு போதும் என்று சொல்லுவேன். குறிப்பிட்ட காலம் மட்டும் இருந்துவிட்டு பிறகு உங்களுடைய பூர்வீக ஊருக்கு நீங்கள் சென்றுவிடலாம். ஆனால் வீடு வாங்குகிறேன் என்று உங்களை நீங்கள் ஏமாற்றுகிற செயலை செய்ய வேண்டாம்  அப்படி வாங்கித்தான் தீர வேண்டும் என்று சொன்னால் எங்களைப்போல வாஸ்து நபர்களை நேர்மையாக வாஸ்து சொல்லுகிற மனிதர்களை அழைத்து வாஸ்து பார்த்த பிறகு அவர்கள் தேர்ந்தெடுத்த பிறகு அபார்ட்மெண்ட் குடியிருப்புகளை வாங்குங்கள்.

இந்த இடத்தில் எங்களைப்போல இருக்கிற மனிதர்கள் அதிக தொகை ஒரு சிலர் கேட்பார்கள். இதற்காக பயந்து கொண்டு அவர்களை அணுகாது இருக்க வேண்டாம். நேரில் வராமலேயே ஆன்லைன் மூலமாக குறைந்த கட்டணத்தில் இந்த வீடு வேண்டுமா? வேண்டாமா? என்கிற விஷயத்தை சொல்லி விடுவேன். அதற்கு பிறகு பணமே உங்களிடம் கேட்காமல் நீங்கள் எனக்கு பரிந்துரைத்த வீடு தவறாக இருந்தால் இதை வாங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு, எப்படி நீங்கள் அப்பார்ட்மெ அப்பார்ளை தேட வேண்டும் என்கிற ஒரு நல்ல விஷயத்தை உங்களுக்கு சொல்லிக் கொடுப்பேன் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட்டு கொள்கிறேன்  சாஸ்திரத்தை நம்பாமல் ஒரு வாஸ்து நிபுணரை அழைக்காமல் செய்ய வேண்டாம். இது எனது தாழ்மையான கருத்து. இது எனக்காக சொல்லவில்லை ஒரு விழிப்புணர்வு கருத்தாக எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு பணம் வர வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தையை சொல்லவில்லை . முழுக்க முழுக்க இது உண்மையான ஒரு பதிவு.

Don’t let money matters affect you when choosing an apartment.  What I am saying here is that you are buying an apartment because of some circumstance.  If you are in a situation where you have to pay a rent of twenty thousand, you are trying to buy a house with the desire to buy a place in monthly installments.  During a period that house will keep you in a few places due to financial damage or an event that affects your health and disables you from being able to earn money.  It doesn’t matter much when a few people are with you or apart from you as a remedy for a few. Here your karma and your time will drive you.  But architecturally, a few houses will be the event that gives impact.  So in this place, get a vastu expert like me or someone else who doesn’t cheat with things that a vastu doesn’t recommend and buy apartments.  If you say no, you can stay freely in the rented house.  There will be some house in your native.  I would say that is enough for your life.  You can stay only for a certain period and then you can go to your native town.  But don’t do the act of deceiving yourself by saying that you are buying a house, if you say that you have to buy it like that, then call Vastu people like us who give honest Vastu, after seeing the Vastu, buy the apartments after they have chosen.

In this place, people like us will ask for a lot of money.  Do not approach them out of fear of this.  Want this house at low cost online without visiting in person?  Don’t you?  I will tell you about it.  After that, without asking you for money, if the house you suggested to me is wrong, I will tell you not to buy it, and I will tell you a good thing about how you should look for apartment houses.  This is my humble opinion.  This is not meant for me, just take it as an awareness comment.  I am not saying this word to get money.  All in all it is a real record.Vastu Shastra in Coimbatore,Best Vastu Shastra Consultants in Tamil Nadu,Vastu Consultancy Services in Coimbatore,Vastu-consultant-list,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading