Vastu in erode chennai

Vastu in erode chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 28 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.28மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 4.3.2024 சோபக்ருது மாசி மாதம் 21ந் தேதி . திங்கட்கிழமை. இன்று காலை 8.51 வரை அஸ்டமி திதி.பிறகு நாள் முழுவதும் தே.நவமி திதி. இன்று மாலை  4.08 வரை  கேட்டை பிறகு மூலம் நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – தோல்வி
ரிஷபம்- பெருமை
மிதுனம்- நட்பு
கடகம்- அமைதி
சிம்மம்- துயரம்
கன்னி- புகழ்
துலாம் – ஜெயம்
விருச்சிகம் – கஷ்டம்
தனசு- ஆக்கம்
மகரம்- இன்பம்
கும்பம்- உயர்வு
மீனம் – லாபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

மேற்கு பார்த்த வீடுகளுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது , மேற்கு பார்த்த வீடுகள் ஆண்களின் மீது தனது செயலை வைத்திருக்கும். மேற்கு பார்த்த வீடுகளை எப்பொழுதும் சரியான முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் மனிதர்கள் வாழ்க்கையில் விளையாடக்கூடிய செயலை செய்து விடும். மேற்கு பார்த்த வீடு நல்ல யோகத்தை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் பணம் இருக்கின்ற பட்சத்தில், கிழக்கில் ஒரு மனையும் வடக்கில் ஒரு மனையும் வட கிழக்கு ஒரு மனையும் வாங்கி 4 மனைகள் சேர்ந்த மேற்கு பாகத்தில் வீடு கட்டினால் ராஜயோகத்தை கொடுக்கிற வீடாக மனையாக அந்த இடம் இருக்கும். இல்லை என்று சொன்னால் மேற்கு மனை ஒரு மனை வாங்குவதற்கு மட்டும் எனக்கு பணம் இருக்கிறது என்று சொல்லும் பொழுது, எப்பொழுதுமே மேற்கு பார்த்த மனைவில் இரண்டு மனைகளை வாங்குவது சிறப்பு. ஒரு மனையில் வீடு கட்டி ஒரு மனையை காலி இடமாக போடும்போது மிகுந்த யோகத்தை செய்கிற மனையாக இருக்கும். அதுவும் என்னால் முடியாது என்று சொல்லுகிற மக்களுக்கு, வடக்கில் தனக்கென்று ஒரு காலியிடம் மூன்றடிகளை விட்டு கட்டும் பொழுது யோகத்தைச் செய்யும். அதுவும் முடியவில்லை என்று சொன்னால் கட்டிடத்தை ஒரு நான்கு அடியாவது காலியாக காலியிடமாக விட்டு கட்டும் போது யோகத்தைச் செய்யும். இல்லை என்று சொன்னால் மேற்கு பார்த்த வீடுகள் பெரிய யோகத்தை கொடுக்காது. இந்த இடத்தில் வாஸ்து  பார்த்து பார்த்து கட்டினோம் ஆனால் எனக்கு எதுவும் செய்ய வில்லை, ஆக என்பது உண்மை கிடையாது என்கிற நிலைக்கு ஒரு சில தள்ளப்படுவார்கள்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை . Vastu in erode chennai,Top Vastu Shastra Consultants in Erode,Top 10 Vastu Shastra Consultants for Home,Vastu Consultant In Chennai,

Loading