Vastu Consultant vellore

Vastu Consultant vellore

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 28 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.28மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 3.3.2024 சோபக்ருது மாசி மாதம் 20ந் தேதி . ஞாயிற்றுக்கிழமை. இன்று காலை 8.47 வரை சப்தமி திதி.பிறகு நாள் முழுவதும் தே.அஸ்டமி திதி. இன்று மாலை 3.41 வரை அனுசம் பிறகு கேட்டை நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு .


தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நட்பு
ரிஷபம்- நன்மை
மிதுனம்- லாபம்
கடகம்- உதவி
சிம்மம்- வரவு
கன்னி- நிறைவு
துலாம் – தேர்ச்சி
விருச்சிகம் – சினம்
தனசு- பாசம்
மகரம்- வசதி
கும்பம்- முயற்சி
மீனம் – பரிவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:

Vastu_Astrology_tips:

வாஸ்துஜோதிடஇரகசியம்.

vastu tips today

dailycalendartamil

Vastu_Consultant_Chennai calendar

Vastu_Consultant_Tamilnadu

2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

தமிழ்காலண்டர்வாஸ்து

Tamil_Vastu_calendar.

சென்னை_வாஸ்து

ChennaiVastu

vastushastram

Vastuconsultantchennai

சென்னை வாஸ்து
Chennai Vastu

VastuConsultant_Tamilnadu

Arukkani #Jagannathan_Vastu

CoimbatoreVastu

Tirupur_Vastu


Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து வகையில் ஒரு கட்டடத்தை வேறு கட்டிடத்தோடு இணைக்கும் போது வாஸ்து முக்கியம். தவறான இணைப்பு உங்களுக்கு கஷ்டம் கொடுத்து விடும். தவறான நண்பர்கள் சேர்க்கையில் ஏற்படும் முடிவு போல செயல்படும்.

Loading