Vastu In Covai Coimbatore

Vastu In Covai Coimbatore

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.06 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 24.4.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 11ந் தேதி . நாளை  புதன்கிழமை. இன்று நாள் முழுவதும் தே.பிரதமை திதி.  இன்று இரவு 12.26 வரை சுவாதி நட்சத்திரம். பிறகு விசாகம்.

இன்று நாள் முழுவதும்  யோகநாள்.
.
சந்:சதயம் பூரட்டாதி
சமநோக்குநாள்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- ஆதரவு
மிதுனம்- சாந்தம்
கடகம்- நட்பு
சிம்மம்- நன்மை
கன்னி- போட்டி
துலாம்- முயற்சி
விருச்சிகம் – கவலை
தனசு- பயம்
மகரம்- மகிழ்ச்சி
கும்பம்-  பொறுமை
மீனம் – பெருமை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு சில இடங்களில் வாஸ்து பார்க்க போகும் பொழுது நெருங்கிய நண்பர்கள் மற்றும், நெருங்கிய உறவினர்கள் என புதிய இடங்கள் என்று இருக்கும். இந்த இரண்டு இடங்களில் நம்மை அதிகாரம் செய்கிற உறவினர்கள் நமக்கு உயர்வாக இருக்கிற உயர்ந்த நிலையில் இருக்கிற உறவினர்கள் இருப்பார்கள்.. அவர்களுக்கு வாஸ்து சார்ந்த விஷயத்தை நாம் சொல்வது என்பது கடினம். அதுபோல இருக்கின்ற இடங்களில் நீங்கள் வேறொரு வாஸ்து மனிதரை அழைத்துச் சென்று விடுவது தான் நல்லது. ஏன் என்று சொன்னால் நாம் ஒரு விஷயத்தை அவர்களுக்கு சொல்லும் பொழுது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்மை அவர்கள் சிறியவர்களாகவே பார்த்தவர்கள், இந்த விஷயத்திலும் சிறியவர்களாக பார்ப்பார்கள். ஆக அப்படிப்பட்ட இடங்களில் வேறு ஒரு வாஸ்து மனிதரை அவர்களுக்கு உட்பகுத்தி அவர்களுக்கு நல்ல விதமாக ஒரு வீட்டை அமைத்துக் கொடுப்பதுதான் சாலச் சிறந்தது என்று சொல்லுவேன். அப்படி இருக்கின்ற ஒரு வாஸ்து நிபுணரால் மட்டுமே உங்களுடைய நண்பர்களும், உங்களுடைய உறவினர்களும் நன்றாக இருப்பார்கள்.ஆக நீங்களாக சொல்லும் பொழுது அந்த இடத்தில் உங்களுடைய வார்த்தை ஈடுபடாது. எவ்வளவு பெரிய வாஸ்து நிபுணராக இருந்தாலும் சரி உங்களுடைய திறமை அவர்களுக்கு தெரியாது. உங்களுடைய பழைய பழக்க வழக்கம் அவர்களின் கண்களை மறைத்து விடும். இதனைத் தான் நான் கர்மா என்று சொல்லுவேன். இது இந்த துறைக்கு மட்டுமல்ல, எல்லா துறைக்கும் பொருந்தும்.ஆனால் வாஸ்து துறை ஒருவரின் வாழ்க்கையில் உயர்வைக் கொடுகிற,  வாழ்க்கையை மாற்றுகிற துறை என்கிற காரணத்தால் வேறொரு மனிதரை அந்த இடத்தில் அனுப்பி வைப்பது நல்லது. Vastu In Covai Coimbatore,Top Best Vastu Consultants in Coimbatore,Who all are the best in vastu in Coimbatore,Top Vastu Shops in Coimbatore, chennai vastu,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading