Vastu Consultant Chennai Coimbatore

Vastu Consultant Chennai Coimbatore

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.06 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 23.4.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 10ந் தேதி . நாளை  செவ்வாய்கிழமை. விடியற்காலை 5.20 வரை பவுர்ணமி பிறகு தே.பிரதமை திதி.  இன்று இரவு 10.17 வரை சித்திரை நட்சத்திரம். பிறகு சுவாதி.

இன்று  யோகநாள்.
.
சந்::அவிட்டம் சதயம்
சமநோக்குநாள்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – செலவு
ரிஷபம்- போட்டி
மிதுனம்- ஆசை
கடகம்- உண்மை
சிம்மம்- அறிவு
கன்னி- சிரமம்
துலாம்- துன்பம்
விருச்சிகம் – பகை
தனசு- உறவு
மகரம்- தடங்கல்
கும்பம்-  சுகம்
மீனம் – மகிழ்ச்சி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu Vastu Consultant Chennai Coimbatore,Top Vastu Shastra Consultants in Coimbatore,Top Vastu Shastra Consultants For Residence in Coimbatore,Vastu Consultancy Services in Coimbatore,Vastu Consultant In Chennai – Coimbatore – Erode,

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading