close relatives when visiting Vastu

close relatives when visiting Vastu

ஒரு சில இடங்களில் வாஸ்து பார்க்க போகும் பொழுது நெருங்கிய நண்பர்கள் மற்றும், நெருங்கிய உறவினர்கள் என புதிய இடங்கள் என்று இருக்கும். இந்த இரண்டு இடங்களில் நம்மை அதிகாரம் செய்கிற உறவினர்கள் நமக்கு உயர்வாக இருக்கிற உயர்ந்த நிலையில் இருக்கிற உறவினர்கள் இருப்பார்கள்.. அவர்களுக்கு வாஸ்து சார்ந்த விஷயத்தை நாம் சொல்வது என்பது கடினம். அதுபோல இருக்கின்ற இடங்களில் நீங்கள் வேறொரு வாஸ்து மனிதரை அழைத்துச் சென்று விடுவது தான் நல்லது. ஏன் என்று சொன்னால் நாம் ஒரு விஷயத்தை அவர்களுக்கு சொல்லும் பொழுது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்மை அவர்கள் சிறியவர்களாகவே பார்த்தவர்கள், இந்த விஷயத்திலும் சிறியவர்களாக பார்ப்பார்கள். ஆக அப்படிப்பட்ட இடங்களில் வேறு ஒரு வாஸ்து மனிதரை அவர்களுக்கு உட்பகுத்தி அவர்களுக்கு நல்ல விதமாக ஒரு வீட்டை அமைத்துக் கொடுப்பதுதான் சாலச் சிறந்தது என்று சொல்லுவேன். அப்படி இருக்கின்ற ஒரு வாஸ்து நிபுணரால் மட்டுமே உங்களுடைய நண்பர்களும், உங்களுடைய உறவினர்களும் நன்றாக இருப்பார்கள்.ஆக நீங்களாக சொல்லும் பொழுது அந்த இடத்தில் உங்களுடைய வார்த்தை ஈடுபடாது. எவ்வளவு பெரிய வாஸ்து நிபுணராக இருந்தாலும் சரி உங்களுடைய திறமை அவர்களுக்கு தெரியாது. உங்களுடைய பழைய பழக்க வழக்கம் அவர்களின் கண்களை மறைத்து விடும். இதனைத் தான் நான் கர்மா என்று சொல்லுவேன். இது இந்த துறைக்கு மட்டுமல்ல, எல்லா துறைக்கும் பொருந்தும்.ஆனால் வாஸ்து துறை ஒருவரின் வாழ்க்கையில் உயர்வைக் கொடுகிற,  வாழ்க்கையை மாற்றுகிற துறை என்கிற காரணத்தால் வேறொரு மனிதரை அந்த இடத்தில் அனுப்பி வைப்பது நல்லது.

There are new places like close friends and close relatives when visiting Vastu in some places.  In these two places, the relatives who empower us will be the relatives who are higher than us.  In such places it is better that you take another Vastu man.  When we tell them why, they don’t accept it.  Those who saw us as small, will also see us as small in this matter.  So in such places, I would say that the best way is to allocate another Vastu man to them and build them a good house.  Only with such a vastu specialist, your friends and your relatives will be fine. So when you say it yourself, your words will not be involved in that place.  No matter how great a Vastu expert you are, they don‘t know your skills.  Your old habits will hide their eyes.  This is what I call karma.  This applies not only to this field, but to all fields. But Vastu field is a field that gives rise in one’s life and changes one’s life, so it is better to send another person to that place. close relatives when visiting Vastu, Vastu Tips to Enhance Family Relationships,Ways you can use Vastu to fix your relationship,Importance of vastu and family growth,

Loading