money related events in Vastu at that place.

money related events in Vastu at that place.

ஒரு இடத்தில் இருக்கிற நறுமண நிகழ்வு என்பது எல்லா இடத்திலும் சுகந்தத்தை கொடுக்கும். அதனால் தான் சுத்தம் என்பதற்கு சுகந்தம் என்று கூட சொல்கிறோம். சமஸ்கிருத வார்த்தையில் ஷா என்று சொன்னாலே சுத்தம் என்று அர்த்தம். ஆக ஒரு இடத்தில் சுத்தப்படுத்துகிற நிகழ்வு துர்நாற்றத்தை அகற்றி சுத்தமாக வைத்திருக்கிற நிகழ்வு. அதே போல ஒரு ஒரு இல்லத்தின் கழிவறை கூட படுக்கையறையின் சுகந்தத்தை கொடுக்கும் சுத்தமாக பொழுது, அந்த இடத்தில் செல்வ நிலையில் நிச்சயமாக முன்னேற்றம் இருக்கும் . ஆக எது எப்படி இருந்தாலும் ஒரு இல்லத்தை மிக மிக சுத்தமாக வைத்திருக்கும் பொழுது, அந்த இடத்தில் செல்வநிலை பிறக்கும். ஆக ஏற்கனவே நம்முடைய முன்னோர்கள் இதைத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள். சுத்தம் சோறு சுத்தம் சோறு போடும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆக குடிசையாக இருந்தாலும் நீங்கள் சுத்தமாக வீட்டை வைத்திருக்கும் போது, வாஸ்து ரீதியாக அந்த இடத்தில் பணம் சார்ந்த நிகழ்வுகளில் முன்னேற்றம் இருக்கும்.

money related events in Vastu at that place,

vastu tips to attract money in business,

home to attract money,

best vastu tips to increase money in your wallet,

An aromatic phenomenon in one place gives fragrance everywhere. That’s why we even call cleanliness as fragrance. In Sanskrit word sha means clean. So the act of cleansing a place is the act of keeping it clean by removing the bad smell. Similarly, when the washroom of a house is clean and gives the fragrance of the bedroom, there will definitely be an improvement in the condition of the place. So no matter what, when a house is kept very clean, wealth will be born in that place. So our forefathers have already said this. They say that clean rice will make clean rice. So when you keep a clean house, even if it is a cottage, there will be improvement in money related events in Vastu at that place.

Loading