Vastu chennai tamilnadu

Vastu chennai tamilnadu

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
9.4.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 3 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.03 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 9.4.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 26ந் தேதி  ஞாயிறு. காலை 9.37 வரை திருதியை திதி.பிறகு நாள் முழுவதும் தே.சதுர்த்தி திதி. மதியம் 1.47 வரை  விசாகம் நட்சத்திரம். பிறகு  நாள் முழுவதும் அனுசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சுகம்
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- நன்மை
கடகம்-  தனம்
சிம்மம்- இன்பம்
கன்னி- சிக்கல்
துலாம் – ஆதரவு
விருச்சிகம்- ஏமாற்றம்
தனசு- லாபம்
மகரம்- இரக்கம்
கும்பம்- வருத்தம்
மீனம் – விவேகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Loading