Vastu in chennai calendar little mount

Vastu in chennai calendar little mount

Vastu near me chennai Vastu Shastra Consultants Little Mount Saidapet ,

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
7.4.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 3 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.03 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 7.4.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 24ந் தேதி  வெள்ளிக்கிழமை. காலை 10.23 வரை பிரதமை திதி.பிறகு நாள் முழுவதும் தே.துதியை திதி. மதியம் 1.20 வரை சித்திரை நட்சத்திரம். பிறகு  நாள் முழுவதும்  சுவாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- உதவி
மிதுனம்- பக்தி
கடகம்-  சினம்
சிம்மம்- வரவு
கன்னி- புகழ்
துலாம் – தனம்
விருச்சிகம்- ஆதாயம்
தனசு- செலவு
மகரம்- ஆக்கம்
கும்பம்- வெற்றி
மீனம் – நிறைவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியாக வாஸ்து சார்ந்த வடமேற்கு மூலை, வடமேற்கு மனையை, வடமேற்கு கட்டிடத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வடமேற்கில் மேற்கு சார்ந்த போல் இருக்கிற ஒரு இடம் நல்ல பலன்களை கொடுக்கும். ஆனாலும் அது மூல மட்டத்திற்கு சரியாக இருந்தால் தான் சரி என்று நான் சொல்லுவேன். ஆனால் வடமேற்கு நீண்டு இருக்கிற இடங்களில் ஒரு சில இடங்களில் ஆண்களுக்கு பாதிப்பு கொடுக்கிற நிகழ்வை  கூடவே வைத்திருக்கும். ஆகவே அதனால் தான் வேண்டாம் என்று சொல்லுவேன். அதாவது சிறிது நாள் நன்றாக இருக்கும். சிறிது நாட்கள் கெடுதல் நடக்கும். பெண் சந்ததி மட்டும் அமையும். ஆக ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இன்னொரு குழந்தை ஆண் குழந்தையாக வேண்டும் என்று நினைக்கிற இடத்தில் எதிர்மறை பலனாக நிகழ்வுகள் இருக்கும். ஆக அதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல இருக்கிற இடங்களை மாற்றி வாழ வேண்டும் என்று சொல்லுவேன்.அப்போது மட்டுமே வாஸ்து ரீதியாக நல்ல பலன் கிடைக்கும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Loading