Northwest Corner Vastu

Northwest Corner Vastu

வடமேற்கு மூலை அதிக வளர்ச்சியாக இருந்தால் இதில் வசிக்கிற மக்கள் அதிகம் பயணப்படுகிற மக்களாக பிரயாணப்படுகிற மக்களாக இருப்பார்கள். வடக்கு பகுதி நேராக இருந்து, மேற்கு புறம் மட்டும் வளர்ந்து இருந்தால் அந்த வீட்டில் வசிக்கிற மனிதர்கள் அரசியல் துறையில் இருக்கிற மக்களாக இருப்பார்கள். நன்றாக போகப் பாக்கியங்களை அனுபவிக்கிற ஒரு மக்களாக இருப்பார்கள். எது எப்படி இருந்தாலும், வாஸ்து ரீதியாக வாயுமூலையும் மூலை மட்டத்திற்கு இருப்பது வாஸ்து ரீதியாக சிறப்பு.

If the north-west corner is more developed, the people who live in it will be the people who travel the most. If the north side is straight and only the west side is growing then the people living in that house will be people in the political field. They will be a people who enjoy good luck. In any case, it is architecturally special to have the corner level with the vayu corner.

Loading