Vastu consultant chennai guindy / today calendar 8.4.2023

Vastu consultant chennai guindy

தினசரி நாள்காட்டி 8.4.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 25ந் தேதி  சனிக்கிழமை. காலை 10.12 வரை துதியை திதி.பிறகு நாள் முழுவதும் தே.திருதியை திதி. மதியம் 1.45 வரை சுவாதி நட்சத்திரம். பிறகு  நாள் முழுவதும்  விசாகம் நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பொறுமை
ரிஷபம்- லாபம்
மிதுனம்- சிந்தனை
கடகம்-  அன்பு
சிம்மம்- இரக்கம்
கன்னி- நட்பு
துலாம் -உதவி
விருச்சிகம்- கீர்த்தி
தனசு- நன்மை
மகரம்-எதிர்ப்பு
கும்பம்- களிப்பு
மீனம் – சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியாக வாஸ்து சார்ந்த வடமேற்கு மூலை, வடமேற்கு மனையை, வடமேற்கு கட்டிடத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வடமேற்கு மனை என்பது வடக்கு மற்றும் மேற்கு சாலை இருக்கும் மனைதான்.இதனை இரண்டு வகையான மனைகளாக பார்க்க படுகிறது. ஒன்று மேற்கு இருக்கும் சாலை நேராக வடக்கு செல்வதும், வடக்கு இருக்கும் சாலை நேராக மேற்கு செல்வதும்.இதில் வடக்கு சாலை மட்டுமே மேற்கு சென்றால் மிகுந்த நன்மையை கொடுக்கும் மனையாக இருக்கும். அதேசமயம் மேற்கு இருக்கும் சாலை வடக்கு செல்லும் போது தீமையை கொடுக்கும் இடமாக வைத்து இருக்கும். இதனை தெரிந்து கொண்டு வீடு கட்டுவது வாஸ்து ரீதியாக நல்லது.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading