Vastu in chennai calendar

Vastu in chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 7.11.2023 சோபக்ருது ஐப்பசி மாதம். 21ந் தேதி . செவ்வாய்க்கிழமை . இன்று நாள் முழுவதும் தசமி திதி.  இன்று மாலை 4.09 வரை மகம் பிறகு பூரம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று நாள் முழுவதும் யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – லாபம்
ரிஷபம்- சிந்தனை
மிதுனம்- செயல்
கடகம்- கடமை
சிம்மம்- காரிய வெற்றி
கன்னி- திறமை
துலாம் – அன்பு
விருச்சிகம் – ஆசை
தனசு- உண்மை
மகரம்- பெறுமை
கும்பம்- அறிவு
மீனம் – பரிசு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

பணம் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றியை கொடுக்கிற விஷயங்களை பார்த்து வருகிறோம் . அந்த வகையில் இல்லத்தில் உபயோகிக்கிறபொருள்கள் அதாவது, சமையலுக்கு உபயோகிக்கிற பாத்திரங்கள் எப்பொழுதுமே சுத்தமான நிலையில் இருக்க வேண்டும். அதனுடைய அமைப்பு என்பது அடுப்பு கறி அதாவது விறகு அடுப்பில் செய்தது போல ஒரு பாத்திரத்தில் நிலை என்பது ஒரு இடத்தில் இருக்கக் கூடாது. அதேபோல துருப்பிடித்த பாத்திரங்கள், ஒடுங்கிய பாத்திரங்கள், பாத்திரத்தில் கைப்பிடிகள் இல்லாது இருப்பது, பாத்திரத்தின் நிலைகள் எப்பொழுதுமே ஒரு நல்ல தரமான நிகழ்வாக இருக்க வேண்டும் . அதேபோல வீட்டில் உபயோகிக்கிற குக்கர் மற்றும் தாலிக்கிற வாணலிகள், அதேபோல  உணவு செய்கிற பாத்திரங்கள் நிலை சார்ந்த அனைத்து விஷயங்களும் ஒரு சுத்தமாக ஒடுங்கிய அமைப்பில்லாமல் ஒரு தரமான நிலையில் இருக்க வேண்டும். தரமற்ற பொருட்களை உபயோகிப்பதும், அடுப்பில் வைக்க பாத்திரங்கள் கரைபிடித்து இருப்பதும் கரை பிடித்து இருப்பதும் வாஸ்து சாஸ்திர நிகழ்வுகளில் வாஸ்து என்று சொல்வதைவிட, சுத்தம் என்கிற நிகழ்வின் வழியாக பணம் சார்ந்த நிகழ்வுகளை தடுக்கும். இதில் வீட்டில் உபயோகிக்கிற பொருள்கள் சார்ந்த விஷயமாக கேட்க இருக்கின்ற காரணத்தால், இதனையும் சரியாக கவனித்துக் கொண்டு, ஒரு இல்லத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிகழ்வுகள் உங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து, ஆரோக்கியத்தின் வழியாக உழைப்பு கொடுத்து, உழைப்பு வழியாக செல்வத்தை கொடுக்கும் நிலையில் இருக்கும்.கட்டிடத்தின் வழியே இதனை பொருத்திப் பார்க்காமல் இருந்தாலும், வாஸ்துவோடு இணைத்து பார்க்க வேண்டும் என்று சொல்லுவேன்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

Vastu in chennai ,

Vastu consultant Chennai,

Vastu consultant fees Chennai,

Vastu Consultant fees,

Vastu consultant near me,

Best Vastu consultant in Chennai,

Free Vastu consultant in Chennai,

Best Vastu consultant near me,

Best Vastu consultant in Tamilnadu,



 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading