Vastu Consultant in Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.
தினசரி நாள்காட்டி 10.11.2023 சோபக்ருது ஐப்பசி மாதம். 24ந் தேதி . வெள்ளிக்கிழமை. இன்று மதியம் 12.38 மணி வரை த்வாதசி பிறகு நாள் முழுவதும் திரயோதசி திதி. இன்று இரவு 11.54 வரை அஸ்தம் நட்சத்திரம் பிறகு சித்திரை.
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm
இன்று நாள் முழுவதும் யோகநாள்.
____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – சாந்தம்
ரிஷபம்- இரக்கம்
மிதுனம்-நன்மை
கடகம்- போட்டி
சிம்மம்- நிம்மதி
கன்னி- பரிவு
துலாம் -முயற்சி
விருச்சிகம் -உற்சாகம்
தனசு-நலம்
மகரம்- லாபம்
கும்பம்- சிக்கல்
மீனம் -விவேகம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.Vastu Consultant in Chennai,Top Vastu Shastra Consultants in Chennai,Top 10 Vastu Shastra Consultants in Chennai,Best vastu consultant in Chennai,
_________________________
சென்னை வாஸ்து கருத்துகள்:
Chennai Vastu Tips :
ஒரு அலமாரி என்பது வாஸ்து விதிகளுக்கு பொறுந்தி வரவேண்டும். அந்த அலமாரியின் உட்புற அறை என்பதும் சுத்தமாக ஒழுங்காக இருக்க வேண்டும். அந்த அலமாரியில் இருக்கிற லாக்கர்களில் தேவையற்ற பொருட்களையும் , குப்பை கூழங்களையும் பயனுள்ளதாக இல்லாமல் இருக்கும் பேப்பர்களையும் காகிதங்களையும் வைத்திருப்பது வாஸ்து ரீதியாக பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை கொடுக்கும்.