Vastu expert for paying money

Vastu expert for paying money

ஒரு வீட்டை கட்டுகின்றீர்கள் அல்லது, பழைய வீட்டை வாஸ்து வகையில் மாற்றம் செய்கிறீர்கள் அல்லது, அறைகளை புதிதாக சேர்க்கிறீர்கள் என்று சொல்லும் பொழுது நீங்களாகவே மாற்றம் செய்ய வேண்டாம் என்று சொல்லுவேன். காரணம் உங்களுக்கு தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும், வாஸ்து சார்ந்த ஒரு மனிதரை கூட வைத்துக் கொள்வது நல்லது. இந்த இடத்தில் மேஸ்திரி, இன்ஜினியர், கொத்தனார் போன்ற மக்கள் எனக்கு தெரியும் என்று சொன்னாலும், அவர்களுக்கு தெரிந்தே இருந்தாலும், நீங்கள் அது சார்ந்த துறையில் இருக்கிற ஒரு நபரை வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்று சொன்னால் மேஸ்திரி என்பவர் எனக்கு வாஸ்து தெரியும் என்று சொன்னால், நீங்கள் கேட்கும் கேள்வி, வாஸ்துவை வாத்தியார் யாரிடமாவது  படித்தீர்களா என்று கேட்க வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு தெரிந்தாலும் தவறு கிடையாது நான் ஒருவரை வைத்துக் கொள்கிறேன் என்று சொல்ல வேண்டும். இதற்கு காரணம் இருக்கிறது. உங்களுடைய கர்மா தான் இந்த இயக்கத்தைச் செய்கிறது என்று சொல்லுவேன்  இந்த இடத்தில் பணம் பொருட்டு கிடையாது. பணம் மட்டுமே மனிதனுக்கு வாழ்க்கை கிடையாது. மனிதனுக்கு வாழ்க்கை என்பது ஒரு முறை தான்  அதில் பணத்தை பிரதானப்படுத்த கூடாது என்று தான் சொல்லுவேன்.பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக வாஸ்து நிபுணரை அழைக்காமல் விடவேண்டாம். உங்களுக்கு மட்டுமே இழப்பு ஏற்படும் நிலை அமையும்.

When you say that you are building a house or you are changing the architecture of an old house or you are adding new rooms, I would say that you should not change it yourself. Whether you know the reason or not, it is better to have a Vastu expert too. In this place, even if people say they know masons, engineers, masons, etc., even if they do, you need to hire a person who is in that field. Why, if Mestri says that he knows Vastu, the question you ask is whether you have studied Vastu with any Vathyar. If not, even if you know, there is no mistake, I have to say that I will keep one. There is a reason for this. I would say it is your karma that makes this move. Money is not the point here. Money alone has no life for man. I would say that life is a process for a human being and money should not be the main factor in it. Don’t call a Vastu expert for paying money. Only you will lose

Vastu expert for paying money,How to attract money according to Vastu?,

Which direction is best for earning money?,

What can I keep in safe to attract money?,

How can we clear debt in Vastu?,

Loading