male son in a house Vastu is said to be unmarried

male son in a house is said to be unmarried

ஒரு இல்லத்தில் ஒரு ஆண் மகனுக்கு காலம் கடந்தும் திருமணம் நடக்கவில்லை என்று சொன்னால், அந்த இல்லத்தின் தென்மேற்கு திசையையும் தென்கிழக்கு திசையையும் கவனிக்க வேண்டும். அந்த இடத்தில் வாஸ்து ரீதியான தவறுகள் இருக்கும் போது நிச்சயமாக அந்த வீட்டிற்கு ஒரு பெண் வருவது தடைபடும். ஒரு ஆணுக்கு குறை நிகழ்வுகளை கொடுக்கும்   ஆக ஒரு வீட்டில் திருமணம் என்ற விஷயத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தால், அந்த வீட்டின் தென்மேற்கு பள்ளமாகவும், தென்கிழக்கு பள்ளமாகவும் இருக்கக் கூடாது. இந்த இரண்டு திசைகளும் கூடவே தெற்கு சேர்த்துக் கொண்டு உயர்ந்திருக்கும் பொழுது, நல்ல யோகமான பலன்களை கொடுக்கிற  இல்லமாக , கட்டிடமாக, ஒரு நிறுவனமாக, இருக்கும். இது திருமணத்திற்கு மட்டும் பொருந்தாது . மற்ற அனைத்து விஷயங்களுக்கும் வெற்றியை கொடுக்கும் இடமாக வாஸ்து ரீதியாக இருக்கும்.

If a male son in a house is said to be unmarried despite the passage of time, the south-west direction and south-east direction of that house should be observed. When there are Vastu faults in that place, it will definitely hinder a woman from coming to that house. If it is decided to have a marriage in a house that gives bad events to a man, then the house should not be south-west or south-east. When these two directions are rising together with the south, there will be a house, a building, an institution which gives good yogic results. This does not apply only to marriage. Vaastu will be the place that gives success to all other things.

Loading