Complete Vastu Guide

Complete Vastu Guide

வாஸ்து வகையில் ஒருவரை அழைக்கும் பொழுது கட்டிடம் கட்டுவதற்கு முன்பே அளித்துக்கொள்வது சரியானது என்பேன். ஏனென்றால் நீங்கள் அழைக்கிற வாஸ்து நிபுணர் பழக்கமானவரோ அல்லது, பழக்கம் இல்லாதவரோ , புதிய வாஸ்து நிபுணரை அழைக்கின்றீர்களோ, எதுவாக இருந்தாலும் சரி. அந்த இடத்தில் வந்து பார்க்கும் பொழுது நிறைய தவறுகளை நீங்கள் செய்திருப்பீர்கள். அதை இடித்து விடுங்கள், இதை எடுத்து விடுங்கள் என்று சொல்லாமல், ஓரளவுக்கு சொல்லிக் கொண்டு வெளியேறி விடுவார்கள். இந்த இடத்தில் நீங்கள் நினைக்கிற வாஸ்து என்கிற விஷயம் அந்த இடத்தில் சரியாக அமராது என்று சொல்லுவேன். அந்த வகையில் சரியான முறையில் வாஸ்து அமர வேண்டும் என்று சொன்னால், நீங்கள் ஒரு கட்டிடம் கட்டுவதற்கு முன்பே அழைத்துப் பார்த்துக் கொள்வது நலம் என்று தான் சொல்வேன். என்னை அழைக்கிறீர்களோ இல்லையோ, வேற யாராக வேண்டுமானாலும் வாஸ்து  என்று அழைத்துக் கொள்ளுங்கள்  தயவு செய்து கட்டிடம் கட்டுவதற்கு முன்பு கடையில், வீட்டில், கட்டிடத்தை மாற்றம் செய்வதற்கு அழைத்துக் கொள்வதுதான் வாஸ்து ரீதியாக சரியானது என்பேன். இது முழுக்க முழுக்க வாஸ்து தேடும் மக்களுக்கான நல்ல கருத்து.

In terms of Vastu, when one is invited, it is correct to give before the construction of the building. Because it doesn’t matter whether the Vastu expert you are calling is experienced or inexperienced or you are calling a new Vastu expert. You will have made many mistakes while visiting that place. They don’t say tear it down, take it away, they say to some degree and walk away. I would say that the Vastu thing that you think of in this place will not sit well in that place. In that sense, if you want to do Vastu in a proper way, I would say that it is better to get it checked before you build a building. Whether you call me or not, call anyone else Vastu. Please, before constructing a building, it is correct to call it in shop, house, building for modification. This is a good concept for people who are looking for complete Vastu.

Complete Vastu Guide,Which is the best Vastu Shastra for home plan?,

What are the basic rules of Vastu?,

How many types of Vastu Shastra are there?,

Loading