Vastu expert Chennai

Vastu expert Chennai

வாஸ்து சார்ந்த ஒரு விஷயத்தில் ஒரு எதிர்மறையான சம்பவம் ஒரு இடத்தில் ஒரு இல்லத்தில் நடந்து விடுகிறது . அதற்குப் பிறகு வருகிற போகிற மக்கள் ஜோதிடம் பாருங்கள் நேரம் நன்றாக இருக்கிறதா என்றோ, அல்லது வீட்டை ஒரு வாஸ்து நிபுணர் வைத்து பாருங்கள் சரியாக இருக்கிறதா? என்றோ ஆலோசனைகளை சொல்வார்கள். இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம், ஒரு இடம் ஒரு சம்பவத்தை நடத்தி முடித்து விட்டால் அதற்குப் பிறகு அடுத்த சம்பவம் என்பது அடுத்த தலைமுறைக்கு தான் நடத்தும் . அதுவரை அமைதியாக தான் இருக்கும். திரும்ப ஒரு சம்பவம் அந்த இடத்தில் அப்படி நடக்குமா? என்பது போல சத்தம் இல்லாமல் இருக்கும். ஆக இதை தெரிந்து கொண்டு சரி செய்து கொள்வது வாஸ்து ரீதியாக நல்லது என்று சொல்வேன். இந்த இடத்தில் அடுத்த தலைமுறை என்பது கூட, இருக்கும் தாயோ தந்தையோ பாதிப்பு அடையும்போது அல்லது, மகனோ மகளோ பாதிப்படையும் போது அடுத்த தலைமுறை என்பது அவர்களுக்கு வாரிசுகள் இருக்கும் பொழுது, மற்றொருவர் தனியாக இருக்கும் குடும்பத்தின் உறுப்பினர் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்படும் பொழுது, உடனடியாக அடுத்த தலைமுறைக்கும் பாதிப்பை கொடுத்து விடும். ஆக இந்த இடத்தில் ஒரு தவறு நடந்து விட்டால் ஒரு வாஸ்து பார்க்கும் மனிதரை அழைத்துப் பார்த்து சரி செய்து கொள்வது நல்லது என்று தான் சொல்லுவேன்.Top Vastu Shastra Consultants in Chennai · arukkani jaganathan · Vasthu jagan · Scientific Vasthu Center · Sri Maharishi Vedic Astrology Research .Top Vastu Shastra Consultants in Chennai · R V Gyanasambantar · Vasthu Narayanan · Scientific Vasthu Center · Sri Veda Vyas Maharishi Vedic Astrology Research . Chennai Vastu is one of the popular and knowledgeable Vastu Experts in Chennai. His expertise in Vastu Shastra includes direction of living space together 

A negative incident in a vastu related matter takes place in a house in a place. After that, people coming and going should check astrology to see if the time is good, or have a Vastu expert check the house if it is correct? They will give advice. What I am saying at this point is that once a place has completed an event, the next event will be held for the next generation. Until then it will be quiet. Will an incident like that happen again at that place? There will be no noise like that. So I would say that knowing this and correcting it is Vastu wise. In this place, the next generation also means when the existing mother or father is affected or when the son or daughter is affected, the next generation is when they have heirs, when another member of the family is alone and is affected due to circumstances, it will immediately affect the next generation. So, if something goes wrong in this place, I would say that it is better to call a Vastu expert and get it fixed.

Loading