based on Vastu

இடம் இருக்கிறது என்று சொன்னால், அந்த இடம் குறுகலாக இருக்கிறது அல்லது, வளர்ந்து இருக்கிறதா என்று பார்க்கும் பொழுது, அந்த இடத்தில் வைத்திருக்கிற சுற்றுப்புற சூழ்நிலையை கவனிக்க வேண்டும். அந்த வகையில் தெற்கு புறம் குறுகி இருக்கிறது அல்லது, வளர்ந்து இருக்கிறது அல்லது, வடக்கு புறம் வளர்ச்சி  இருக்கிறதா என்பதை கவனித்து அதனை சரி செய்து கொள்ள வேண்டும். தெற்கு புறம் குறுகி இருந்தால் தவறு. ஆனால் வடக்கு புறம் நமக்கு சாலை இருக்கிறதா? காலி இடங்கள் அதிகமாக இருக்கிறதா? என்பதை கவனித்து அதற்கு பொருந்தும் படியாக, இடம் அதிகமாக இருந்தால், அந்த  வாஸ்து விசயத்தில் கவலைப்படாது கட்டிடங்களை தாராளமாக அமைக்கலாம். ஆக குறுகுகிறது, வளர்கிறது என்பது , அந்த இடத்தில் இருக்கும் இடத்தின் நிலையை பொறுத்து நல்லது கெட்டது வாஸ்து ரீதியாக அமைந்துவிடும்.

If we say that there is space, the space is narrow or, when we see if it is growing, we should look at the surrounding conditions that are kept in that space. In that way, if the south side is narrow or growing or if there is growth in the north side, it should be corrected. It is wrong if the south side is narrow. But do we have a road on the north side? Are there too many vacancies? If the space is more, then the buildings can be set up liberally without worrying about the Vastu matter. As it narrows and grows, depending on the condition of the place in that place, good or bad will be based on Vastu.

Loading