place in Vastu related

place in Vastu related

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு இடத்தை வாங்குகின்றீர்கள். பிறகு அந்த இடத்தில் வம்பு வழக்கு வந்து விடுகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் இரண்டு, மூன்று ஆண்டுகள் வரை அந்த இடம் உங்களுக்கு கைக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில் இருக்கின்ற மக்களுக்கு என்ன குறை என்று பார்க்கும் பொழுது, அவர்கள் இருக்கின்ற, அவர்களுடைய தாயார் இருக்கின்ற இடம் வாஸ்துரீதியாக வடமேற்கு பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே ஒரு இடம் கிரயம் செய்தும், வீடு கட்டலாம் என்று நினைத்திருப்போம். ஆனால் கட்டுவதற்கு வம்பு வழக்கால் தடை ஏற்பட்டு விடும். ஆக தற்போது இருக்கிற இடத்தில் வடமேற்கு என்ன என்று பார்த்து சரி செய்யும் போது , அந்த பிரச்சினையில் இருந்து வாஸ்து ரீதியாக எளிதாக வெளிவந்து விட முடியும்.

You are buying a place in Vastu related matter. Then there is a fuss case at that place. When we see what is wrong with the people who are in a position where the place is not available to you for a certain period of two or three years, we would have thought that they can buy a place and build a house only if the place where they are, and their mother is, has architectural problems in the north-west. But the construction will be hindered by the Vambu case. So when we look at what is the North-West in the present place and fix it, we can easily get out of that problem architecturally.

Loading