Vastu Consultant Tirupur Coimbatore Chennai

Vastu Consultant Tirupur

தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 19 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.19 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 28.11.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 12ந் தேதி செவ்வாய்க்கிழமை இன்று மதியம் 2.07 மணி வரை தே.பிரதமை பிறகு துதியை திதி.  இன்று மதியம் 01.18 மணி  வரை ரோகிணி நட்சத்திரம் பிறகு மிருஹஸிரிஸம்.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm Vastu Consultant Tirupur

இன்று நாள் முழுவதும் யோகநாள்   .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சுகம்
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- நன்மை
கடகம்- நலம்
சிம்மம்- இன்பம்
கன்னி- சிக்கல்
துலாம் – ஆதரவு
விருச்சிகம் – ஏமாற்றம்
தனசு- லாபம்
மகரம்- இரக்கம்
கும்பம்- சிக்கல்
மீனம் – விவேகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

அப்பார்ட்மெண்ட் வீடுகளில் புதிய வீடு வாங்கிய பிறகு பர்னிச்சர் சார்ந்த வேலைகளை செய்வதற்கு நிறைய மக்கள் முயற்சி செய்வார்கள். அப்படி செய்கின்ற பொழுது படுக்கை அறையில் அந்த அமைப்பு சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த படுக்கை அறையை எப்பொழுதுமே தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்தோ தலை வைத்து படுப்பது போல அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அமைக்கின்ற பொழுது அந்த அறையில் படுக்கையறையில் வைக்கின்ற துணிமணிகளை வைத்துக் கொள்ளக்கூடிய, பணம் நகைகளை வைத்துக் கொள்ளக்கூடிய பீரோ அலமாரி அமைப்பு என்பது தென்மேற்கு சார்ந்து பிரதானமாக வர வேண்டும். அதற்குப் பிறகு இடம் எனக்கு மேலும் வேண்டும் அந்த இடத்தில் அமைப்பது எனக்கு இட பற்றாக்குறையாக இருக்கும் என்று நினைக்கிற மக்கள் தென்கிழக்கிலும் அமைத்துக் கொள்ளலாம். அதற்கு அடுத்த நிலையில் வடமேற்கு பகுதியிலும் அமைத்துக் கொள்ளலாம். இதனைத் தவிர அந்த படுக்கை அறையில் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு சார்ந்த படுக்கை அறையில் வடகிழக்கு பகுதியில் எப்பொழுதுமே அமைக்க கூடாது . வடகிழக்கு பகுதி எப்பொழுதுமே சுத்தமாக இருக்க வேண்டும். இந்த அமைப்பை பொருத்தி வைக்கும் பொழுது அபார்ட்மெண்ட் வீடுகளில் பர்னிச்சர் செட்டிங் என்பது வாஸ்து முறையில் சரியாக இருக்கும். இது சார்ந்த வாஸ்து விளக்கத்தை பெறுவதற்கு சென்னை நகரத்தில் இருக்கிற அபார்மென்ட் வீடு வாங்குகிற  மக்கள் என்னை அதிகம் அழைக்கின்றார்கள். அந்த வகையில் ஒரு சில நிறுவனங்கள் சரியான முறையில் படுக்கையறையில் பர்னிச்சர் அமைக்கும் முறையை அமைத்து வைக்கின்றனர். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் சரியாக அந்த அமைப்பை ஏற்படுத்தி தருவதில்லை. இந்த இடத்தில் என்னை போல் இருக்கிற வாஸ்து நிபுணர்களை தொடர்பு கொள்ளும் பொழுது சரியான முறையில் அமைத்துக் கொள்ளலாம்.

Many people try to do furniture related work after buying a new house in apartment houses.  While doing so, the system should be properly set up in the bed room.  The bed room should always be arranged with the head facing south or west.  When setting up in that way, the bureau closet system that can keep the clothes in the bedroom, money and jewelry should come mainly in the south-west direction.  After that I need more space and people who think that setting up in that place will be lack of space can also set up in South East.  Next to that, it can be set up in the northwest.  Apart from this, the bedroom should never be placed in the north-east part of the apartment residential bedroom.  The north-east should always be clean.  Furniture setting in apartment houses will be correct in Vastu system when this system is installed.  People who are buying apartment houses in Chennai call me to get Vastu interpretation related to this.  In that way, a few companies set up the right bedroom furniture arrangement.  But some companies do not set up the system properly.  At this place you can set up properly when you contact Vastu experts like me.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . Vastu Consultant Tirupur,Top Vastu Shastra Consultants in Tirupur,Top 10 Vastu Shastra Consultants in Tirupur,Best Vastu Shastra Consultants in Tirupur,

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,

Chennai vastu

Loading