Vastu consultant chennai

Vastu Consultant Chennai,Top Vastu Shastra Consultants in Chennai,

vastu consultant fees chennai,

free vastu consultant in chennai,

vastu consultant near me,

and vastu consultant fees,

vastu consultant online,

best vastu consultant in tamilnadu,

best vastu consultant near me,

chennai vastu,

தினசரி நாள்காட்டி 23.7.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 07 ந் தேதி .ஞாயிறு  . இன்று முற்பகல் 11.47 மணி வரை பஞ்சமி பிறகு நாள் முழுவதும் வ.சஷ்டி திதி  . இன்று இரவு 7.31 வரை உத்திரம் பிறகு அஸ்தம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று   நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சுகம்
ரிஷபம்- நிறைவு
மிதுனம்- வரவு
கடகம்- செலவு
சிம்மம்- நட்பு
கன்னி- நலம்
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம்- அலைச்சல்
தனசு- ஆர்வம்
மகரம்- துயரம்
கும்பம்- சலனம்
மீனம் – முயற்சி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே   வாஸ்து சாஸ்திரம் சார்ந்த  கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். ஒரு வடகிழக்கு மனையை வாங்க முடிவு செய்கிறோம். ஆனால் அதை வாங்குவதற்கு நிறைய தடைகள் ஏற்படும். ஏன் என்று சொன்னால் நாம் இருக்கிற இடம் கூட அதை தடுக்கும் என்று சொல்லுவேன். அந்த வகையில் ஒரு தவறான வீட்டில் இருக்கும் பொழுது அல்லது, ஒருவரின் நிறுவனம் தவறான இடத்தில் இருக்கும் போது, ஒரு நல்ல இடத்தை வாங்குவதற்கும், ஒரு நல்ல வீடு வாங்குவதற்கும், நல்ல  இடத்திற்கு செல்வதற்கும் அது தடைகளை கொடுக்கும். இந்த மாதிரி நேரத்தில் இறை நம்பிக்கையும், முன்னோர்களின் வழிபாடு ஆதரவு இருந்தால், தடைகள் தகர்ந்து நல்ல இடங்களோ வீடோ வாஸ்து வகையில் கிடைக்கும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Vastu tamil

Loading