Vastu Consultant Tamilnadu Calendar

Vastu Consultant Tamilnadu

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

நாளைய
பஞ்சாங்க நாள்காட்டி


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 13.11.2023 சோபக்ருது ஐப்பசி மாதம். 27ந் தேதி . ஞாயிறு இன்று மதியம் 2.59 மணி வரை அமாவாசை பிறகு நாள் முழுவதும் பிரதமை திதி.  இன்று இரவு 3.09 மணி  வரை விசாகம் நட்சத்திரம் பிறகு அனுசம்.

ராகுநேரம் 7.30-9am 
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள் முழுவதும் யோகநாள் குறைவு .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நன்மை
ரிஷபம்- சுகம்
மிதுனம்- ஆதரவு
கடகம்- பக்தி
சிம்மம்- சிக்கல்
கன்னி- வரவு
துலாம் -ஊக்கம்
விருச்சிகம் -ஆதரவு
தனசு-  லாபம்
மகரம்- போட்டி
கும்பம்- பாராட்டு
மீனம் -நிம்மதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

பணம் வைக்கின்ற கஜானாபெட்டி என்பது வாஸ்து வகையில் சரியான முறையில் இருக்க வேண்டும் . அதாவது சரியான இடத்தில் இருக்க வேண்டும். அந்த பணம் வைக்கிற பெட்டி என்பது எப்பொழுதுமே வெளியில் இருந்து பார்க்கின்ற பொழுது தெரியாத அமைப்பாக இருக்க வேண்டும். ஆக மறைவாக இருக்கக் கூடிய பணப்பெட்டியில் தான் பணம் சேருகிற அமைப்பு இருக்கும். எடுத்துக்காட்டாக தெற்கு பார்த்த சுவரை ஒட்டி நாற்காலியை போட்டு, தெற்கு பார்த்து அமர்ந்திருக்கும் பொழுது, வடக்கிலிருந்து வருகிற நபருக்கு அந்த பணம் வைக்கிற நிகழ்வு தெரியும். அதே போல தெற்கு திறப்பு இருந்து வடக்கு சுவரில் பணப்பெட்டியை வைத்து வடக்கு பார்த்த அமர்ந்திருக்கும் பொழுது தெற்கில் இருந்து வருகிற மனிதர்களுக்கு இந்த பணப்பெட்டி  இருப்பது தெரியும். அதேபோல கிழக்கு பார்த்து உள்ள நிலை என்பது மேற்கு பார்த்த நாற்காலி இருந்தால் இந்த பணப்பெட்டி வருகிற நபருக்கு தெரியும். அதேபோல கிழக்கு சுவரை ஒட்டி  கஜானா பெட்டியை வைத்திருக்கும் பொழுது மேற்கிலிருந்து உள்ளே வரும் நபர்கள் பார்வையில் அந்த பணப்பெட்டியில் பணம் வைக்கும் போது தெரியும். இந்த அமைப்பு என்பது  எதிர் நிலை நிகழ்வாக பணம் சார்ந்த நிகழ்வில் இருக்கும். இதனை சரியான முறையில் அமைக்கும் பொழுது தான் பணம் சார்ந்த வெற்றி வாஸ்து வழியாக பணம் என்பது வரும்  இதனையும் வாஸ்து சார்ந்த விஷயமாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

Vastu Consultant Tamilnadu,

Vastu consultant fees Chennai,

Vastu consultant in Chennai,

Andal Vastu Consultant fees,

Best Vastu consultant in Chennai,

Vastu consultant near me,

Free Vastu consultant in Chennai,

Vastu consultant online,

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

Vastu in Chennai

Loading