Vastu Consultant in Chennai Calendar

Vastu in Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

நாளைய
பஞ்சாங்க நாள்காட்டி

இன்று #சந்திர_தரிசனம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 14.11.2023 சோபக்ருது ஐப்பசி மாதம். 28ந் தேதி . செவ்வாய்க்கிழமை இன்று மதியம் 2.38 மணி வரை பிரதமை பிறகு நாள் முழுவதும் துதியை திதி.  இன்று இரவு 3.11 மணி  வரை அனுசம் நட்சத்திரம் பிறகு கேட்டை

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நாள் முழுவதும் யோகநாள்  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பாராட்டு
ரிஷபம்- வருத்தம்
மிதுனம்-செலவு
கடகம்- கவனம்
சிம்மம்- நன்மை
கன்னி- பெருமை
துலாம் -பக்தி
விருச்சிகம் -தெளிவு
தனசு-  வெற்றி
மகரம்- வரவு
கும்பம்- பொறுமை
மீனம் -மறதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

பணம் சார்ந்த வாஸ்து வகையில் ஒரு சில கருத்துக்களை கூறுகிறேன் . அந்த வகையில் ஒரு இல்லத்தின் அமைப்பு வழியாக இல்லத்தில் இருக்கும் பொருள்கள் என்பதும் பணம் சார்ந்த நிகழ்வுக்கு துணை செய்யும். அந்த வகையில் ஒரு உணவு உண்ணும் அறை வழியாக ஒரு இல்லத்திற்கு உள்ளே நுழைகின்ற அமைப்பாக இருக்கக் கூடாது. அதாவது உள்ளே நுழையும்போது உணவருந்தும் அறையை பார்க்கும் நிகழ்வாகவும் இருக்கக்கூடாது. இந்த இடத்தில் சொல்ல வருவது என்னவென்றால்?, வடக்கு பார்த்த வீடு இருக்கிறது அந்த வடக்கு பார்த்த வீட்டில் தெற்கு புறத்தில் தென்கிழக்கில் சமையல் அறை இருக்கும்  அதற்கு முன்புறத்தில் ஒரு சிறிய வராண்டா அந்த வராண்டா அமைப்பிலே உள்ளே நுழைவது போல் இருக்கும். அந்த வாரண்டா அமைப்பு தான் உணவு அருந்தம் டைனிங் டேபிளாக இருக்கும். இந்த அமைப்பில் எப்பொழுதும் ஒரு இல்லம் இருக்கக் கூடாது. அதேபோல கிழக்கு பார்த்த வீடாக இருக்கும் இந்த இடத்தில் தென்கிழக்கில் சமையல் அறை இருக்கும்.வடக்கு புற அடுத்த நிலையில் ஒரு பத்துக்கு பத்து அறையாக வரவேற்பறை இருக்கும் அல்லது வராண்டாவாக இருக்கும். அதனையே உணவருந்தும் அறையாக பயன்படுத்தக் கூடாது. இந்த விதிகளை நீங்கள் கவனத்தில் நிச்சயம் கொள்ள வேண்டும். அடுத்ததாக தெற்கு பார்த்த வீட்டில் தென்கிழக்கு சமையல் அறை அடுத்து இடையில் ஒரு வழித்தடத்தை அமைத்திருப்பார்கள். அந்த வழித்தடம் நேரடியாக உணவருந்தும் அறைக்கு செல்கிற அமைப்பாக தெற்கு பார்த்து வீடுகளில் இருக்கும். இந்த அமைப்பும் வாஸ்து ரீதியாக தவறு.அடுத்து மேற்கு பார்த்த வீடுகளில் வரவேற்ப்பறை முதலில் இருக்கும். அதற்கு  எதிர்நிலையில் உணவு அருந்தும் அறை அமைத்திருப்பார்கள். அந்த அறை கண்ணில் படாத அமைப்பாக இருக்க வேண்டும். அதாவது உணவு அருந்தும்  டேபிள் நாற்காலி கண்ணில் படாத அமைப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி கண்ணில் தெரிகிற இடமெல்லாம் பணம் சார்ந்த நிகழ்வுக்கு எதிர்நிலை கொடுத்து வாஸ்து வகையில் துணை செய்யாமல் இருக்கும். இந்த அமைப்புகள் என்பது தவறுகள் தான். இதனை சரி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Vastu in Chennai ,Best vastu consultant in Chennai,

Vastu Consultant Chennai,

Vastu consultant Chennai,Best Vastu consultant near me,

Vastu consultant online,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading