Vastu Consultant Diwali

Vastu Consultant Diwali

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

நாளைய
பஞ்சாங்க நாள்காட்டி

இன்று #தீபாவளி   #Diwali பண்டிகை


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 12.11.2023 சோபக்ருது ஐப்பசி மாதம். 26ந் தேதி . ஞாயிறு இன்று மதியம் 2.46 மணி வரை சதுர்த்தசி பிறகு நாள் முழுவதும் அமாவாசை திதி.  இன்று இரவு 2.37 மணி  வரை சுவாதி நட்சத்திரம் பிறகு விசாகம்.

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
7.30-10am 2-4.30pm

இன்று  நாள் முழுவதும் யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நன்மை
ரிஷபம்- உண்மை
மிதுனம்- பெருமை
கடகம்- நஷ்டம்
சிம்மம்- லாபம்
கன்னி- பணிவு
துலாம் -எச்சரிக்கை நாள்
விருச்சிகம் -யோகநாள்
தனசு- கடமை
மகரம்- முயற்சி
கும்பம்- அன்பு
மீனம் -அறிவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

பணம் சார்ந்த நிகழ்வுகளில் ஒரு தொழில் செய்கிற இடத்தில் வெற்றி என்பது வேண்டுமென்று சொன்னால் அந்த இடத்தில் நிர்வாக திறமையுள்ள நபர்களை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு செக்சன் வாரியாக அந்த பிரிவில் இருக்கக்கூடிய தலைமை அதிகாரி சரியான நபராக இருக்க வேண்டும். அந்த மாதிரி இருக்கக்கூடிய நபர்களுக்கு நல்ல ஒரு பணம் சார்ந்த நிகழ்வுகளில் அவர்களுக்கு உத்வேகம் கொடுக்கிற நிகழ்வாக அவர்களை வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுடைய குடும்பம் அவருடைய  அவருடைய  குழந்தைகளின் கல்வி, ஆரோக்கிய நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி ஒரு நிர்வாக அதிகாரியை நீங்கள் பார்த்துக் கொண்டால் அந்த நிர்வாக அதிகாரி உங்களுடைய நிறுவனத்தின் செயல் திறனை அதிகரிப்பார். ஆக அந்த நிர்வாக அதிகாரிக்கு செலவு செய்வதை நீங்கள் செலவாக நஷ்டமாக பார்க்க கூடாது. அவர்கள் நன்றாக அவர்களுடைய குடும்பத்தின் நலனை நீங்கள் பார்த்துக் கொள்ளும் பொழுது உங்களுடைய நிறுவனம் நன்றாக சிறப்பாக இயங்கும். இந்த செயலை ஒவ்வொரு நிறுவனத்திலும் நீங்கள் செய்யும் பொழுது அந்த நிறுவனம் மிகப்பெரிய ஒரு வெற்றியை பெரும் என்பது திண்ணம். அந்த வகையில் ஒரு தொழிற்சாலையின் வடமேற்கு சரியாக இருந்தால் தான் அந்த தொழிற்சாலையின் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன், அவர்களுடைய வேலை திறன் அந்த நிறுவனத்திற்கு சரியாக கிடைக்கும். வடமேற்கில் எதிர்மறை கதவுகளோ, எதிர்மறை பள்ளங்களும் இருக்கும்பொழுது அந்த நிறுவனத்தின் வெற்றித்திறன் என்பது நிச்சயமாக பாதிக்கும். இதனை சரிபார்த்துக் கொண்டு இந்த நிறுவனத்தை அமைத்துக் கொண்டால் பணம் சார்ந்த நிகழ்வுகளில் மிகப்பெரிய வெற்றியை அந்த நிறுவனம் கொடுக்கும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

Vastu Consultant Diwali,What to do on Diwali Vastu?,

What should we do in Diwali for good luck?,

What is a Vastu consultant?, Diwali pooja be placed at home?,


#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading