Vastu Consultant Near Me Chennai

Vastu Consultant Near Me Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #பிரதோஷ நாள்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 12.10.2023 சோபக்ருது புரட்டாசி மாதம் . 25ந் தேதி . வியாழக்கிழமை இன்று இரவு 7.55 வரை திரயோதசி பிறகு நாள் முழுவதும் தே.சதுர்த்தசி திதி. இன்று காலை 11.21 வரை பூரம்  பிறகு நாள் முழுவதும் உத்திரம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm 
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று காலை 11.21 வரை நல்ல யோகநாள்.பிறகு நாள் முழுவதும்  நல்ல யோகநாள் குறைவு .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – போட்டி
ரிஷபம்- புகழ்
மிதுனம்- பயம்
கடகம்- லாபம்
சிம்மம்- ஆதாயம்
கன்னி- அச்சம்
துலாம் – நிம்மதி
விருச்சிகம் – தெளிவு
தனசு- கவலை
மகரம்- வெற்றி
கும்பம்- நட்பு
மீனம் – தடை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu Vastu Consultant Near Me Chennai, Vastu Shastra Consultants in Chennai ,Cosmic Power Vastu Solutions,Scientific Vasthu Center ,Best vastu consultant in Chennai, Vastu Consultant Near Me Chennai, Vastu Shastra Consultants in Chennai ,Cosmic Power Vastu Solutions,Scientific Vasthu Center ,Best consultant in Chennai, Top Vastu Shastra Consultants in Chennai · Cosmic Power Vastu Solutions · Scientific Vasthu Center · Vasthu jagannathan · Sri Veda Vyas Maharishi Vedic Astro. Chennai Vastu is one of the popular and knowledgeable Vastu Experts in Chennai. His expertise in Vastu Shastra includes direction of living space together . Vasstu For Homes | Vastu Consultant in Chennai.

Vastu Chennai

Loading