Doors to Wooden Doors Vastu

Main doors to wooden doors vastu

Doors to wooden doors vastu south facing

7 doors as per vastu

main door house entrance vastu

In Vastu, we are seeing the phenomenon of money in many forms. In this way, sewage should not be stagnant directly at the head door in a house. When it is stagnant like that, there will be a restriction of wealth in that house. Also, if there is a head door, the dirty water should not stand directly in front of that door and it should be kept clean. Similarly, if the door is made of glass, it will be a sign of outflow of wealth. It is best to immediately change the existing doors to wooden doors. That is, in a few places, they are arranged in the form of an iron frame and glass is attached. In those places, whatever state they are in, will be the same state of affairs. Also, another thing is that windows should always be outward opening. They are kept in a few places as an opening system. Even the system can have a negative effect on monetary events. That too should be taken care of and fixed.

வாஸ்து வகையில் பணம் சார்ந்த நிகழ்வு என்கிற விஷயத்தை பல வடிவங்களில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஒரு இல்லத்தில் தலை வாசலுக்கு நேராக கழிவுநீர் தேங்கி இருக்கக் கூடாது. அப்படி தேங்கி இருக்கும் போது, அந்த வீட்டில் செல்வம் வருவது தடை இருக்கும். மேலும் தலைவாசல் கதவு இருக்கிறது என்று சொன்னால், அந்த கதவுக்கு நேராக  அசுத்த தண்ணீர் நிற்காது சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல வாசல் கதவு கண்ணாடியில் செய்யப்பட்டிருந்தால், அது செல்வ வளத்தை வெளியேற்றும் நிகழ்வாக இருக்கும். அப்படி இருக்கின்ற கதவுகளை உடனடியாக மாற்றி மரக் கதவுகளாக அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. அதாவது ஒரு சில இடங்களில் இரும்பில் பிரேம் வடிவத்தில் அமைக்கப்பட்டு கண்ணாடி பொறுத்தி இருப்பார்கள். அந்த இடங்களில் அவர்கள் எந்த நிலையில் இருக்கின்றார்களோ, அதே நிலையில் இருக்கிற நிகழ்வாக இருக்கும். அதே போல மற்றொரு விஷயம், ஜன்னல்கள் எப்பொழுதுமே வெளிய திறக்கும் அமைப்பாக தான் இருக்க வேண்டும். உள்ளே திறக்கும் அமைப்பாக ஒரு சில இடங்களில் வைத்திருப்பார்கள். அந்த அமைப்பு கூட பணம் சார்ந்த நிகழ்வுகளில் எதிர்மறை பலனை கொடுக்கிற விசயத்தை வைத்திருக்கும். அதையும் கவனித்து சரி செய்து கொள்ள வேண்டும்.

வாஸ்து சென்னை

Loading